செய்தி
ஒலிவடிவம்:
விடுதலைப்புலிகளின் முத்திரை குறித்து கனடா விளக்கம்
[ புதன்கிழமை, 11 சனவரி 2012, 02:09.52 AM GMT ]
தமது நிறுவனம் தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னங்களை கொண்ட முத்திரைகளை அச்சிடவில்லை என்று கனேடிய அஞ்சல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளதாக இலங்கையின் கனேடிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் தமிழீழவிடுதலைப்புலிகளின் இனப்படுகொலை என்ற தொணியுடன் முத்திரைகள் பயன்பாட்டில் உள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து இலங்கையின் வெளியுறவு அமைச்சு
தமது விளக்கத்தை கோரியிருந்தது.

கடிதம் மூலம் கோரப்பட்ட இ;ந்த விளக்கத்துக்கு கனேடிய அஞ்சல் கூட்டுத்தாபனத்துக்கு பொறுப்பான அமைச்சர் Denis Lebel மற்றும் அஞ்சல் கூட்டுத்தாபன தலைவர் Deepak Chopra  ஆகியோர் பதிலளித்துள்ளனர்.

அதில், குறித்த முத்திரைகள் பயன்பாடு குறித்து விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கனேடிய அஞ்சல் கூட்டுத்தாபனத்தினால் குறித்த முத்திரைகள் வெளியிடப்படவில்லை.

அத்துடன் அவை போலியானவை என்றும் விளக்க கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கனேடிய இலங்கை உயர்ஸ்தானிகர் சித்திராங்கனி வாகீஸ்வரா தெரிவித்துள்ளார்

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 12-02-2016, 05:19.40 AM ]
நிதிமோசடிக் குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு நேற்று இரண்டாவது தடவையாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட யோசித ராஜபக்சவுக்கு, பிணை வழங்க நீதிவான் மறுத்த போது, அவரது தாயார் சிராந்தி ராஜபக்ச கண்ணீர் விட்டு அழுததுடன், மகிந்த ராஜபக்சவினது கண்களும் கலங்கிப் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
[ Friday, 12-02-2016, 05:01.00 AM ]
எங்களுக்கான தீர்வை நாம்தான் கேட்க வேண்டும். தற்போது அரசு நடத்துகின்ற புதிய அரசமைப்பு உருவாக்கத்தின்போது எங்களுக்கான தீர்வு இதுதான் என்று சொல்லாமல் விட்டுப் பின்னர் வருந்துவதில் பலனில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
[ Friday, 12-02-2016, 05:00.35 AM ]
தோட்ட தொழிலாளர்களுக்கு இதுவரை நாளொன்றுக்கு 500 ரூபா சம்பளமே வழங்கப்பட்டு வருவதாகவும், சம்பள அதிகரிப்பை செய்ய வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உண்டு எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.
[ Friday, 12-02-2016, 04:19.02 AM ]
அமெரிக்க சந்தையில் நேற்றைய தினம் மசகு எண்ணெய் பெரல் ஒன்று நூற்றுக்கு 5% தால் குறைவடைந்துள்ளது. இதனால் உலக சந்தையில் பெற்றோலின் விலை மேலும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[ Friday, 12-02-2016, 04:05.19 AM ]
ருவன்வெல பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரிகள் இருவர் இலஞ்சம் பெற்ற சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Thursday, 11-02-2016 13:59:39 GMT ]
சவுதி அரேபியாவில் பள்ளி அலுவலகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த ஆசிரியர் ஒருவர் தன்னுடன் பனியாற்றிய 6 சக ஆசிரியர்களை சுட்டுக்கொன்றுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Friday, 12-02-2016 00:26:41 GMT ]
திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
[ Friday, 12-02-2016 05:24:08 GMT ]
இங்கிலாந்தில் நடந்த உள்ளூர் போட்டியில் பாப்சைல்டு கிரிக்கெட் கிளப் அணி ஓட்டங்கள் ஏதுமின்றி அனைத்து விக்கெட்டையும் இழந்துள்ளது.
[ Thursday, 11-02-2016 14:02:18 GMT ]
உலகில் கோடிக்கணக்கான மக்களின் உற்சாக பானமாக காபி விளங்கி வருகிறது. நம்மில் பலரும் காலையில் எழுந்ததும் காபி குடிப்பதை முதல் வேலையாக கொண்டுள்ளோம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Wednesday, 10-02-2016 22:15:52 ]
முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் நீதிமன்ற கட்டளைக்கு அமைய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.