சிறப்புச் செய்திகள்
[ Tuesday, 30-06-2015 07:52:54 ]
எதிர்வரும் பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் முன்னாள் புலிகளின் உறுப்பினரான அமிர்தலிங்கம் ரவிந்திரன் (ரூபன்) போட்டியிடவுள்ளார் என்று வெளியாகியிருக்கும் செய்திகளில் உண்மையில்லை எனக் கூட்டமைப்பின் உயர்மட்டத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Monday, 29-06-2015 20:30:16 ] []
அம்பாறை மாவட்டத்தில் மக்களை திசை திருப்பும் வகையில் விமானத்தைப் பார்க்கச் சென்ற மக்கள் ஐ.தே.கவில் இணைந்ததாக ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் தயா கமகே பொய்ப் பிரச்சாரம் செய்துள்ளனர்.
[ Monday, 29-06-2015 16:34:50 ]
உண்மைகளை உறுதி செய்துக் கொள்வதற்கு சமூகத்தை காட்டிலும் தனி ஒவ்வொருவரும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயங்கக்கூடாது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
[ Monday, 29-06-2015 16:25:56 ]
செய்தியாளர் ஒருவரை அவருடைய தாயாரின் வீட்டிலிருந்து வெளியில் வரவிடாமல் தடுத்து, வீட்டைச் சூழ்ந்து நின்ற இளைஞர் குழுவொன்று பல மணித்தியாலங்கள் அட்டகாசம் புரிந்துள்ளது.
[ Monday, 29-06-2015 15:31:05 ] []
மட்டக்களப்பில் கடும் உஷ்ண கால நிலை நிலவி வந்த நிலையில் இன்று மாலை தொடக்கம் கடும் மழை பெய்துவருகின்றது.
[ Monday, 29-06-2015 13:23:33 ] []
சிகிரியா ஓவியத்தில் தனது பெயரை எழுதிய யுவதிக்கு அரச துறையில் வேலை வாய்ப்பினை வழங்க அவரின் சுயவிபரக்கோவையினை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பெற்றுக்கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண சபைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Monday, 29-06-2015 09:55:07 ]
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 125 நாடாளுமன்ற ஆசனங்களை  பெற்றுக்கொள்ளும் என புதிய உளவுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
[ Monday, 29-06-2015 08:32:46 ]
ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதியை இணைக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட 06 பேர் கொண்ட குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கவுள்ளதாக குழுவின் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டப்ல்யூ.டீ.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
[ Monday, 29-06-2015 08:03:07 ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அல்லது வேறு சிரேஷ்ட உறுப்பினருக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
[ Monday, 29-06-2015 06:21:05 ]
நாட்டின் நிலை­மை­களை ஆராய்ந்து மிகவும் கவ­னத்­து­டனே மஹிந்த தேர்­தலில் கள­மி­றங்க வேண்டும் என அவரின் தம்பியும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
[ Monday, 29-06-2015 02:16:27 ] []
தமிழ் மக்கள் மீது 2009 இல் நடாத்தப்பட்ட யுத்தத்தில் பல அழிவுகள் இடம் பெற்றன. அவற்றின் சில முக்கிய காட்சிகள் ஐ.நா அதிகாரிகள் வசம் சிக்கியுள்ளன. அவை எவை? விளக்குகிறார் பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குநர் ச.வி.கிருபாகரன்.
[ Monday, 29-06-2015 01:52:14 ] []
இலங்கையின் அரசியலில் சர்ச்சைக்குரியவராக கருதப்படும் பொதுபலசேனாவின் செயலாளர் கலகொடஅத்தே பௌத்த பிக்குகள் மத்தியில் புதிய உணவு பழக்கத்தை ஏற்படுத்துகிறார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
[ Monday, 29-06-2015 01:09:25 ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக வழக்குத் தொடர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான தரப்பு முயற்சித்து வருகின்றது.
[ Monday, 29-06-2015 00:41:57 ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு அழைப்பதற்காக தங்காலைக்கு வாகனத் தொடரணியொன்று செல்ல உள்ளது.
[ Sunday, 28-06-2015 17:54:13 ] []
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக போட்டியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
[ Sunday, 28-06-2015 17:37:49 ]
எதிர்வரும் பொதுத்தேர்தலில் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளித்தலைவர் ஒருவர் போட்டியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
[ Sunday, 28-06-2015 16:59:41 ]
தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ சீருடையை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கைதடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[ Sunday, 28-06-2015 16:33:58 ]
வடக்கிலிருந்து படைகளைக் குறைக்கும் விடயத்தில் முடிவுகளை எடுப்பது அரசாங்கமா? அல்லது இராணுவமா? என்ற விவாதம் இப்போது எழுந்திருக்கிறது.
[ Sunday, 28-06-2015 14:40:10 ] []
நாடாளுமன்றத்தை கலைத்த பின்னர் முதல் தடவையாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்கள் குழுவொன்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளது.
[ Sunday, 28-06-2015 10:49:29 ]
மகிந்த ராஜபக்சவை தேர்தலில் வெற்றி பெற வைப்பதற்கு இம்முறை நாட்டில் பிரபாகரன் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 30-06-2015 07:33:25 GMT ]
பிரித்தானிய நாட்டின் மகாராணியான இரண்டாம் எலிசபெத்தின் சொத்துக்கள் தொடர்பான வியக்கவைக்கும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
[ Monday, 29-06-2015 08:46:37 GMT ]
கனடிய நாடாளுமன்றத்தில் இருந்து விலகப்போவதாக 50 உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
[ Tuesday, 30-06-2015 09:07:23 GMT ]
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
[ Tuesday, 30-06-2015 10:56:44 GMT ]
அவுஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய ஏ அணிக்கு புஜாரா அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
[ Tuesday, 30-06-2015 08:18:57 GMT ]
ஈழத்தமிழர்களாகிய நாம் 25 வருடத்திற்கு மேலாக புலம்பெயர்ந்து பல நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றோம்.
[ Monday, 29-06-2015 14:54:20 GMT ]
நல்லெண்ணெய் குளிர்ச்சி தருவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு ஆரோக்கியங்களை வழங்குகிறது.
[ Tuesday, 30-06-2015 11:05:10 GMT ]
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொலை வெறிச்செயலால் சிரியாவில் முதல் முறையாக ஐ.எஸ். தீவிரவாதிகள் இரண்டு பெண்களின் தலையை வெட்டி கொடூரமாகக் கொலை செய்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.
[ Tuesday, 30-06-2015 10:54:43 GMT ]
நேட்டோ ராணுவ கூட்டமைபிற்கு அளிக்க வேண்டிய தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என ஜேர்மனி அரசிற்கு அந்த கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
[ Tuesday, 30-06-2015 12:59:06 GMT ]
பிரான்ஸ் நாட்டில் நடந்த காளை அடக்கும் விழாவில் பார்வையாளராக நின்றிருந்த முதியவர் ஒருவரை காளை ஒன்று கொடூரமாக குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Tuesday, 30-06-2015 10:34:59 GMT ]
அவுஸ்ரேலியா நாட்டில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள் என பிரதமர் டோனி அப்பாட் கூறிய கருத்தை அந்நாட்டு குடிவரவு அமைச்சர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
[ Thursday, 25-06-2015 10:53:34 GMT ]
நோர்வே நாட்டிலிருந்து பறந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விடுக்கப்பட்ட மிரட்டலை தொடர்ந்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Tuesday, 30-06-2015 00:16:31 GMT ]
அமெரிக்காவின் வாஷிங்டனில் ஏற்பட்டுள்ள காட்டு தீயில் 3000 ஏக்கர் நிலம் மற்றும் பல்வேறு வீடுகள் எரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
[ Monday, 29-06-2015 10:36:13 GMT ]
இத்தாலியில் வசித்து வரும் முதியவர் ஒருவர் தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய பெற்ற பிள்ளைகள் பணம் கொடுக்க மறுத்ததால் அவர்களுக்கு எதிராக அதிரடியாக வழக்கு தொடர்ந்துள்ளார்.
[ Monday, 16-02-2015 06:42:54 GMT ]
டென்மார்க் தலைநகர் கோபென்ஹேகனில் இரண்டு இடங்களில் திடீர் தாக்குதல் நடத்திய நபரை காவல் துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
Advertisements
[ Monday, 29-06-2015 07:05:40 ] []
செப்டம்பரில் ஜெனிவாவில் நடக்க இருக்கும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 29வது கூட்டத் தொடர் தொடர்பான நடவடிக்கைகள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.