கும்பிடு போட்ட அ.தி.மு.க தொண்டர்கள் நிமிர்கின்றார்கள்! பாதுகாத்த தி.மு.க குடும்பம்..?

Report Print Suresh Tharma in சிறப்பு

சசிகலா தரப்பின் மீதான பலத்த அடியாக வீழ்ந்த விடயமாகவே அவரின் சிறைவாசம் அமைந்தது. அது அவர்கள் யாருமே எதிர்பார்க்காத ஒன்று.

மறுபக்கமாக இந்த மாற்றம் அ.தி.மு.க தொண்டர்களை சராசரியாகக் கருத்துக் கூறி, நியாயமான அரசியலில் ஈடுபட வழிவகுத்திருக்கின்றது.

அ.தி.மு.க தான் வரும் வரை ஆட்சியிலிருக்க வேண்டும் என்றதோடு, தி.மு.க ஒழிக்கப்பட வேண்டுமென, கூறிய சசிகலாவின் பல நடவடிக்கைகளை மக்கள் ஏமாற்றமாகவே பார்க்கின்றார்கள் என இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் சுரேஸ் தர்மா தெரிவித்தார்.

Comments