யாழை உலுக்கிய படுகொலை..! உண்மையை கண்டுபிடித்த புலனாய்வு பிரிவு..! செய்தி தொகுப்பு

Report Print Murali Murali in சிறப்பு
advertisement

வாழ்க்கை கண் மூடி விழிப்பதற்கு முன்னர் வயதுகள் கடந்து முதுமையை தொட்டு நிற்கிறோம். ஒரு நொடிப்பொழுது கடந்து செல்கிறது எனில் பல அனுபவங்களை, சம்பவங்களை நாம் கடந்திருக்கின்றோம் என்று அர்த்தம்.

அந்த வகையில் மின்னல் வேக இந்த உலகில் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பெறுமதியாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இருப்பினும் எல்லா நேரங்களிலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எங்களால் முழுவதையும் அறிந்து கொள்ள முடியாத சூழல்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

காரணம், எமக்கான நேரங்கள் சரியாக அமைவதில்லை. காலத்திற்கு ஏற்றால் போல எங்களை நாங்களே கட்டமைத்துச் சீர் செய்து கொள்கிறோம்.

எனினும், முழுமையாக ஒரு நாளில் நடந்த நிகழ்வைக் கூட அறிந்து கொள்ளாத நாட்களும் உண்டு. இதனால் தான் நேற்றைய தினம் அதிகமுக்கியமான சம்பவங்களை தொகுத்து இங்கே தருகின்றோம்.

இது முழுக்க, முழுக்க தமிழ்வின் வாசகர்களுக்காக தொகுக்கப்பட்டது. ஏனெனில் எமது வாசகர்கள், எதையும் இழக்கக்கூடாது என்பதில் தமிழ்வின் உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது. அவை குறித்த செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

01. கொழும்பில் உள்ள அனைத்து உணவகங்களும் மூடல்!

02. 15 வருடங்களாக தகவல் கிடைக்காத பணிப்பெண் கண்டுபிடிப்பு!

03. தமிழகத்தின் முதலமைச்சரானார் எடப்பாடி பழனிச்சாமி : பன்னீரின் கனவு கலைந்தது?

04. தொண்டர் ஆசிரியை ஒருவர் எச்சங்களாக மீட்பு: கணவர் கைது?

05. யாழை உழுக்கிய வித்தியா படுகொலை வழக்கு: சந்தேகநபர்கள் குறித்து நீதிபதியின் உத்தரவு

06. ஜெயலலிதாவின் சமாதிக்கு எழுந்த புதிய சிக்கல்: நீதிமன்றத் தீர்ப்பால் திடீர் சர்ச்சை

07. பற்றி எரியும் பாரிஸ்..! புறநகர் பகுதிகளிலும் பெரும் பதற்றம்

08. இரகசியம் அம்பலமானதால் பயத்தில் தலைமறைவாகிய பிக்கு : கடும் கோபத்தில் இளைஞர்கள்

09. தமிழகத்தின் முதல்வராகிறார் எடப்பாடி பழனிச்சாமி: பன்னீர் செல்வத்தின் நிலை என்ன?

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

10. மஹிந்த சிங்கப்பூர் சென்றமைக்கான காரணம் என்ன? உண்மையை கண்டுபிடித்த புலனாய்வு பிரிவு

advertisement

Comments