பிரபாகரனை கொலை செய்ய உத்தரவிட்ட ராஜீவ்..! லண்டனில் தமிழர்கள் மீது தாக்குதல்..! செய்தி தொகுப்பு

Report Print Murali Murali in சிறப்பு

வாழ்க்கை கண் மூடி விழிப்பதற்கு முன்னர் வயதுகள் கடந்து முதுமையை தொட்டு நிற்கிறோம். ஒரு நொடிப்பொழுது கடந்து செல்கிறது எனில் பல அனுபவங்களை, சம்பவங்களை நாம் கடந்திருக்கின்றோம் என்று அர்த்தம்.

அந்த வகையில் மின்னல் வேக இந்த உலகில் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பெறுமதியாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இருப்பினும் எல்லா நேரங்களிலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எங்களால் முழுவதையும் அறிந்து கொள்ள முடியாத சூழல்.

காரணம், எமக்கான நேரங்கள் சரியாக அமைவதில்லை. காலத்திற்கு ஏற்றால் போல எங்களை நாங்களே கட்டமைத்துச் சீர் செய்து கொள்கிறோம்.

எனினும், முழுமையாக ஒரு நாளில் நடந்த நிகழ்வைக் கூட அறிந்து கொள்ளாத நாட்களும் உண்டு. இதனால் தான் நேற்றைய தினம் அதிகமுக்கியமான சம்பவங்களை தொகுத்து இங்கே தருகின்றோம்.

இது முழுக்க, முழுக்க தமிழ்வின் வாசகர்களுக்காக தொகுக்கப்பட்டது. ஏனெனில் எமது வாசகர்கள், எதையும் இழக்கக்கூடாது என்பதில் தமிழ்வின் உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது. அவை குறித்த செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

01. லண்டனில் தமிழர்கள் மீது தாக்குதல் முயற்சி

02. பிரபாகரனை கொலை செய்யுமாறு உத்தரவிட்டார் ராஜீவ்! கருணா

03. பிரான்ஸ் பிரஜையை காப்பாற்றிய நுவரெலிய யுவதி

04. சசிகலா பரோலில் வெளிவர உள்ளார்? டெல்லி செல்ல ஏற்பாடு!

05. தாய்க்கு எயிட்ஸ் நோய் தொற்று - பாடசாலை மாணவிக்கு நடந்த விபரீதம்

06. சம்பந்தனின் வீடு முற்றுகை...!

07. இந்தியாவில் பரிதாபமாக பலியான இலங்கைப் பெண் : மூன்று மணிநேரமாக பற்றி எரிந்த கார்

08. உலகின் சிறந்த 15 விமான நிலையங்களில் முதலிடம் பெற்ற விமான நிலையம்

09. என் தாயின் கல்லறையில் அடக்கம் செய்யுங்கள்!- இங்கிலாந்தை உலுக்கிய சிறுவனின் கோரிக்கை

10. வேலைவாய்ப்பிற்காக சென்ற இளைஞன்,சிறுநீரகத்தை இழந்து நாடு திரும்பிய சோகம்!

Comments