அநுராதபுரம் காலத்து கட்டடம், மோதிரம், கல் போன்றன கண்டுபிடிப்பு

Report Print Steephen Steephen in சிறப்பு

மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ பிரதேசசபைக்கு உட்பட்ட பிரிவில் சோனுத்தரா ரஜமஹா விகாரையில் கடந்த வருடம் அகழ்வாராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது அனுராதபுரம் யுகத்திற்கு உட்பட்ட கட்டடம் உட்பட தொல் பொருட்கள் பல கிடைத்துள்ளன.

மண்ணால் செய்யப்பட்ட உருவம், சமஸ்கிரத ஓம் பொறிக்கப்பட்ட சதுர கல், பழங்காலத்து செங்கற்கள், கட்டடம் ஒன்றின் பகுதி என்பன இந்த அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Comments