யாழில் குண்டு வீச்சு தாக்குதல்! பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி! செய்தி தொகுப்பு

Report Print Murali Murali in சிறப்பு

வாழ்க்கை கண் மூடி விழிப்பதற்கு முன்னர் வயதுகள் கடந்து முதுமையை தொட்டு நிற்கிறோம். ஒரு நொடிப்பொழுது கடந்து செல்கிறது எனில் பல அனுபவங்களை, சம்பவங்களை நாம் கடந்திருக்கின்றோம் என்று அர்த்தம்.

அந்த வகையில் மின்னல் வேக இந்த உலகில் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பெறுமதியாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இருப்பினும் எல்லா நேரங்களிலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எங்களால் முழுவதையும் அறிந்து கொள்ள முடியாத சூழல்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

காரணம், எமக்கான நேரங்கள் சரியாக அமைவதில்லை. காலத்திற்கு ஏற்றால் போல எங்களை நாங்களே கட்டமைத்துச் சீர் செய்து கொள்கிறோம்.

எனினும், முழுமையாக ஒரு நாளில் நடந்த நிகழ்வைக் கூட அறிந்து கொள்ளாத நாட்களும் உண்டு. இதனால் தான் நேற்றைய தினம் அதிகமுக்கியமான சம்பவங்களை தொகுத்து இங்கே தருகின்றோம்.

இது முழுக்க, முழுக்க தமிழ்வின் வாசகர்களுக்காக தொகுக்கப்பட்டது. ஏனெனில் எமது வாசகர்கள், எதையும் இழக்கக்கூடாது என்பதில் தமிழ்வின் உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது. அவை குறித்த செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

01. யாழில் வைத்தியரின் வீட்டில் குண்டு வீச்சு தாக்குதல்! பாரிய சத்தத்துடன் வெடித்த குண்டு

02. இமய மலையில் வாழும் 8 அடி இராட்சத மனிதர்கள்? தேடல் படலம் தீவிரம்

03. வீட்டில் இருந்து ஓடிய இளம் பெண் : பொலிஸாரிடம் சிக்க வைத்த மாமியார்

04. செல்பியால் பிறந்த நாளில் உயிரை விட்ட 11 வயது மாணவி..

05. பிரித்தானியாவில் இலங்கை தமிழ் பெண் மீது இனவாத தாக்குதல்

06. பேருந்து சில்லில் சிக்கி பெண் மரணம் : ஒன்றாக திரண்ட ஊர் மக்கள்

07. கொழும்பு மக்களுக்கு வெளியான அதிர்ச்சி செய்தி

08. நிலங்களை பிரசவிக்கும் கடல்! உலகில் ஓர் அதிசயம்

09. எல்லைப் பாதுகாப்பை தீவிரப்படுத்திய ரஷ்யா! போர் மூழும் அபாயம்?

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

10. பாரிஸ் நகரில் பயங்கரவாத தாக்குதல் : பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி

advertisement

Comments