கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய திருச்சொரூப பவனி!

Report Print Murali Murali in சிறப்பு

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருச்சொரூப பவனி வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

கடந்த 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா நிகழ்வுகள் தினமும் மாலை நவநாள் ஆராதனையுடன் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பமான கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய திருச்சொரூப பவனி இடம்பெற்று அனைத்து இறுதி ஆசிர்வாதத்துடன், திருவிழா நிகழ்வுகள் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

advertisement