உலகில் யாராலும் நுழைய முடியாத மர்ம பிரதேசம் கண்டுபிடிப்பு

Report Print Vethu Vethu in சிறப்பு
advertisement

உலகின் பல இடங்களில் சுற்றுலா பயணிகள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் ஒரு சில மர்மமான இடங்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை.

அதற்கமைய உலகில் வாழும் ஒருவராலும் செல்ல முடியாத இடம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

கூகிள் நிறுவனத்தின் தகவல் மையத்திற்கு செல்ல எவருக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை. கூகிள் நிறுவனத்தின் அனைத்து தரவுகளும் இங்கு சேகரிக்கப்படுகின்றது.

அதனால் அதனை சுற்றியுள்ள பகுதிக்கு எவரும் செல்ல முடியாத இடமாக பெயரிடப்பட்டுள்ளதுடன், அங்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கட்டடம் அமைந்துள்ள இடத்திற்கு மேலாக விமானங்கள் கூட பயணிக்க அனுமதி வழங்கபடுவதில்லை.

இதற்கமைய கூகிள் நிறுவனத்தின் தகவல் மையம் அமைந்துள்ள பகுதி, இரகசிய மர்ம இடங்களில் முதலாவது இடத்தை பிடித்துள்ளது.

advertisement