வித்தியா கொலை வழக்கு! மைத்திரி விடுத்த திடீர் உத்தரவு....செய்தி தொகுப்பு

Report Print Evlina in சிறப்பு

அவரச கால உலகில் ஒவ்வொருவரினதும் நொடிப்பொழுதையும் பயனுள்ளதாக மாற்றுவதற்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றையும் எம்மால் அறிந்த கொள்ள முடியாத சூழல் ஏற்படும்.

அதற்கு நேரம் சரியாக அமையாது போகலாம் அல்லது எம்மை நாமே காலத்தோடு மாற்றியமைத்து கொள்கின்றோம்.

எனினும், ஒரு நாளில் இடம்பெற்ற சம்பவங்கள், நிகழ்வுகள் தொடர்பில் எம் அனைவராலும் அறிந்து கொள்ள முடியும். இதற்கு எமது செய்திச் சேவை உங்களோடு என்றும் இருப்பதோடு, நேற்று இடம்பெற்ற அதி முக்கிய செய்திகளை உங்கள் பார்வைக்கு கொண்டுவரும் தொகுப்பாக அமைகின்றது.

இது முழுக்க, முழுக்க தமிழ்வின் வாசகர்களுக்காக தொகுக்கப்பட்டது. ஏனெனில் எமது வாசகர்கள், எதையும் இழக்கக்கூடாது என்பதில் எமது செய்திச் சேவை உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது. அவை குறித்த செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

01. மைத்திரி விடுத்த திடீர் உத்தரவு!

02. வெளிநாட்டில் தவறாக செயற்பட்ட இலங்கையர்கள்! துரத்திப் பிடித்த பொலிஸார்! இருவர் நாடு கடத்தல்

03. வித்தியா கொலை வழக்கு! சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இன்று கைது

04. வெளிநாடொன்றில் தப்பியோடிய இலங்கைப் பெண்! குழப்பத்தில் பொலிஸார்

05. ஜனாதிபதி எனது 15 வயது மகனின் எதிர்காலத்தை அழித்து, மேசன் தொழிலாளி ஆக்கியிருக்கின்றார்: கண்ணீருடன் தாய்

06. பிரித்தானியாவில் 12 வயது சிறுமியை உறவுக்கு அழைத்த இளைஞன்: சிக்கியது எப்படி?

07. வித்தியா படுகொலை வழக்கு: சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கைது

08. லண்டன் அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

09. பிரித்தானியாவில் சர்வதேச புகழ்பெற்ற இலங்கையரின் உணவகம்!

10. முல்லைத்தீவு கடலில் மீண்டும் தளபதி சூசையின் படகு! சிங்கள ஊடகம் வெளியிட்ட தகவல்