பிரிட்டனில் இலங்கை மாணவியின் சாதனை! ஹோட்டலுக்குள் நடந்த மர்மம்! அம்பலமான உண்மை.. செய்தி தொகுப்பு

Report Print Nivetha in சிறப்பு

அவரச கால உலகில் ஒவ்வொருவரினதும் நொடிப்பொழுதையும் பயனுள்ளதாக மாற்றுவதற்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றையும் எம்மால் அறிந்த கொள்ள முடியாத சூழல் ஏற்படும்.

அதற்கு நேரம் சரியாக அமையாது போகலாம் அல்லது எம்மை நாமே காலத்தோடு மாற்றியமைத்து கொள்கின்றோம்.

எனினும், ஒரு நாளில் இடம்பெற்ற சம்பவங்கள், நிகழ்வுகள் தொடர்பில் எம் அனைவராலும் அறிந்து கொள்ள முடியும். இதற்கு எமது செய்திச் சேவை உங்களோடு என்றும் இருப்பதோடு, நேற்று இடம்பெற்ற அதி முக்கிய செய்திகளை உங்கள் பார்வைக்கு கொண்டுவரும் தொகுப்பாக அமைகின்றது.

இது முழுக்க, முழுக்க தமிழ்வின் வாசகர்களுக்காக தொகுக்கப்பட்டது. ஏனெனில் எமது வாசகர்கள், எதையும் இழக்கக்கூடாது என்பதில் எமது செய்திச் சேவை உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது. அவை குறித்த செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

  1. பிரித்தானியாவில் நாடுகடத்தலை எதிர்நோக்கிய இலங்கை மாணவியின் சாதனை!
  2. வித்தியா கொலை வழக்கில் வசமாக மாட்டிக்கொண்ட பிரதி பொலிஸ் மா அதிபர்! ஆதாரத்துடன் புலனாய்வு பிரிவினர்
  3. ஹோட்டலுக்குள் 1000 இளைஞர், யுவதிகள் உல்லாசம்? சுற்றிவளைத்த கிராம மக்களால் பதற்றம்
  4. பணத்திற்காக கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள்! விசாரணைகளில் அம்பலமான உண்மை..
  5. 71 விடுதலைப் புலிகளை மட்டும் விடுவிக்க முடியாது! அவர்கள் பயங்கரவாதிகள்
  6. உலக சந்தையில் தங்கத்திற்கு ஏற்பட்ட நிலை
  7. படைகளை திரும்ப பெறாவிட்டால் நிலைமை மோசமாகும்! இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
  8. மகனின் இதயத்தை வழங்கிய பெற்றோரை நேரில் சென்று சந்தித்த ஜனாதிபதி! கண்ணீருடன் பெற்றோர்
  9. மசாஜ் நிலையம் என்ற பெயரில் உல்லாச விடுதிகள்! 9 பெண்கள் கைது
  10. ஐ.எஸ் எதிர்காலம் என்ன?