படுகொலை செய்யப்பட்ட தமிழ் யுவதி! கதறும் தந்தை..செய்தி தொகுப்பு..

Report Print Evlina in சிறப்பு

அவரச கால உலகில் ஒவ்வொருவரினதும் நொடிப்பொழுதையும் பயன் உள்ளதாக மாற்றுவதற்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றையும் எம்மால் அறிந்த கொள்ள முடியாத சூழல் ஏற்படும்.

அதற்கு நேரம் சரியாக அமையாது போகலாம் அல்லது எம்மை நாமே காலத்தோடு மாற்றியமைத்து கொள்கின்றோம்.

எனினும், ஒரு நாளில் இடம்பெற்ற சம்பவங்கள், நிகழ்வுகள் தொடர்பில் எம் அனைவராலும் அறிந்து கொள்ள முடியும். இதற்கு எமது செய்தி சேவை உங்களோடு என்றும் இருப்பதோடு, நேற்று இடம்பெற்ற அதிமுக்கிய செய்திகளை உங்கள் பார்வைக்கு கொண்டுவரும் தொகுப்பாக அமைகின்றது.

இது முழுக்க, முழுக்க தமிழ்வின் வாசகர்களுக்காக தொகுக்கப்பட்டது. ஏனெனில் எமது வாசகர்கள், எதையும் இழக்கக்கூடாது என்பதில் எமது செய்தி சேவை உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது. அவை குறித்த செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

01. ஜேர்மனியில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் யுவதி

02. இலங்கையில் குட்டியை காப்பாற்ற சிறுத்தையிடம் போராடிய பன்றிகள் !

03. யாழில் உயிரிழந்த அதிகாரி! பொலிஸ் நிலையத்தில் மனைவியின் நிலை

04. கொழும்பில் திறக்கப்படும் மிகப் பிரமாண்டமான ஹோட்டல்!

05. 39 வருடங்களின் பின் ஆழ் கடலில் இருந்து வெளிவந்த படகு!

06. இலங்கையில் அதிசொகுசு வாகனம் வைத்திருப்போருக்கு முக்கிய செய்தி

07. தமிழ்த் தலைமைகள் எங்கே? இனியும் இவர்களை நம்பத் தயாரில்லை! களத்தில் இறங்கினார் தேரர்

08. இலங்கைக்கு அருகில் ஆபத்தான தீவு!

09. இந்திய - சீன படையினர் எல்லையில்:கற்கள் வீசி தாக்குதல்?

10. குழந்தைகளை சடலங்களாக வீட்டிற்கு தூக்கிச் சென்றோம்! கதறும் தந்தை: 8 வருட தவம்: 8 நாட்கள் நீடித்த இரட்டையரின் ஆயுள்