பிரபாகரனுக்கு அமோக வரவேற்பு! யாழில் வரலாறு காணாத வகையில் திரண்ட மக்கள்! செய்தி தொகுப்பு...

Report Print Evlina in சிறப்பு

அவரச கால உலகில் ஒவ்வொருவரினதும் நொடிப்பொழுதையும் பயன் உள்ளதாக மாற்றுவதற்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றையும் எம்மால் அறிந்த கொள்ள முடியாத சூழல் ஏற்படும்.

அதற்கு நேரம் சரியாக அமையாது போகலாம் அல்லது எம்மை நாமே காலத்தோடு மாற்றியமைத்து கொள்கின்றோம்.

எனினும், ஒரு நாளில் இடம்பெற்ற சம்பவங்கள், நிகழ்வுகள் தொடர்பில் எம் அனைவராலும் அறிந்து கொள்ள முடியும். இதற்கு எமது செய்தி சேவை உங்களோடு என்றும் இருப்பதோடு, நேற்று இடம்பெற்ற அதிமுக்கிய செய்திகளை உங்கள் பார்வைக்கு கொண்டுவரும் தொகுப்பாக அமைகின்றது.

இது முழுக்க, முழுக்க தமிழ்வின் வாசகர்களுக்காக தொகுக்கப்பட்டது. ஏனெனில் எமது வாசகர்கள், எதையும் இழக்கக்கூடாது என்பதில் எமது செய்தி சேவை உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது. அவை குறித்த செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

01. லண்டனில் மீண்டும் பாரிய தீ விபத்து! புகை மண்டலமாக காட்சியளிக்கும் அடுக்குமாடி கட்டடங்கள்

02. நல்லூர் தேர்த் திருவிழா நேரடி ஒளிபரப்பில்.. இலட்சக்கணக்கில் அலையென திரண்ட பக்தர்கள்

03. சந்திரிக்காவின் பரம ரகசியத்தை அம்பலப்படுத்திய எரிக் சொல்ஹெய்ம்!

04. யாழில் வரலாறு காணாத வகையில் திரண்டுள்ள மக்கள்! மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்

05. நல்லூர் திருவிழாவில் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் செயல்

06. 'விலைமாது' என பட்டம் கட்டிய குடும்பம்! அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கை பெண்

07. யாழ்.நல்லூர் திருவிழாவைக் கண்டு பிரம்மித்துப்போன அமெரிக்க தூதுவர்

08. நான் திரும்ப வருவேன்! பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ள பிரபாகரன் திரைப்படம்

09. நல்லூர் திருவிழாவில் நேர்த்திக்கடன் செய்யும் போது மயங்கிய இளைஞன்

10. வடகொரியா ஒன்றும் ஜோக்கர் அல்ல. நீளும் தாக்குதல் எல்லை! பீதியில் அமெரிக்கா.!