தமிழர்களை மஹிந்தவே காப்பாற்றுவார்! ஒரு கோடி ரூபாவுக்கு மேல் சம்பாதிக்கும் பெண்கள்! பிரமிக்கும் வெளிநாட்டவர்கள்! செய்தி தொகுப்பு...

Report Print Evlina in சிறப்பு

அவசர கால உலகில் ஒவ்வொருவரினதும் நொடிப்பொழுதையும் பயன் உள்ளதாக மாற்றுவதற்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றையும் எம்மால் அறிந்த கொள்ள முடியாத சூழல் ஏற்படும்.

அதற்கு நேரம் சரியாக அமையாது போகலாம் அல்லது எம்மை நாமே காலத்தோடு மாற்றியமைத்து கொள்கின்றோம்.

எனினும், ஒரு நாளில் இடம்பெற்ற சம்பவங்கள், நிகழ்வுகள் தொடர்பில் எம் அனைவராலும் அறிந்து கொள்ள முடியும். இதற்கு எமது செய்திச் சேவை உங்களோடு என்றும் இருப்பதோடு, நேற்று இடம்பெற்ற அதி முக்கிய செய்திகளை உங்கள் பார்வைக்கு கொண்டு வரும் தொகுப்பாக அமைகின்றது.

இது முழுக்க, முழுக்க தமிழ்வின் வாசகர்களுக்காக தொகுக்கப்பட்டது. ஏனெனில் எமது வாசகர்கள், எதையும் இழக்கக்கூடாது என்பதில் எமது செய்திச் சேவை உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது. அவை குறித்த செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

01. தமிழர்களை மஹிந்தவே காப்பாற்றுவார்! சம்பந்தன் நம்பிக்கை

02. தேசிய அடையாள அட்டையில் இன்று முதல் மாற்றம்!

03. ஆசியாவின் நோபல் விருதை வென்ற ஈழத் தமிழ் பெண்மணி! மேடையில் உருக்கமான உரை

04. 21 வருடங்களாக பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்! அதிர்ச்சியில் பொலிஸார்

05. இந்தோனேஷியாவில் அதிசக்தி வாய்ந்த நில நடுக்கம்! சுனாமி ஏற்படலாம் என அச்சம்?

06. சிங்கப்பூரின் தற்காலிக அதிபரான தமிழர்

07. இலங்கையில் இப்படியொரு வைத்தியரா..? பிரமிக்கும் வெளிநாட்டவர்கள்

08. வெலிக்கடை சிறையில் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் சம்பாதிக்கும் பெண்கள்

09. மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ள பவுண்ட்! அதீத வளர்ச்சியில் யூரோ

10. இணையத்தளத்தை பயன்படுத்துவோருக்கு மகிழ்ச்சியான செய்தி