ஹைட்ரஜன் குண்டு வெடிப்பு! 370 பேர் சுட்டுக்கொலை! கண் கலக்க வைக்கும் சம்பவம்! செய்தி தொகுப்பு.

Report Print Evlina in சிறப்பு

அவசர கால உலகில் ஒவ்வொருவரினதும் நொடிப்பொழுதையும் பயன் உள்ளதாக மாற்றுவதற்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றையும் எம்மால் அறிந்த கொள்ள முடியாத சூழல் ஏற்படும்.

அதற்கு நேரம் சரியாக அமையாது போகலாம் அல்லது எம்மை நாமே காலத்தோடு மாற்றியமைத்து கொள்கின்றோம்.

எனினும், ஒரு நாளில் இடம்பெற்ற சம்பவங்கள், நிகழ்வுகள் தொடர்பில் எம் அனைவராலும் அறிந்து கொள்ள முடியும். இதற்கு எமது செய்தி சேவை உங்களோடு என்றும் இருப்பதோடு, நேற்று இடம்பெற்ற அதிமுக்கிய செய்திகளை உங்கள் பார்வைக்கு கொண்டுவரும் தொகுப்பாக அமைகின்றது.

இது முழுக்க, முழுக்க தமிழ்வின் வாசகர்களுக்காக தொகுக்கப்பட்டது. ஏனெனில் எமது வாசகர்கள், எதையும் இழக்கக்கூடாது என்பதில் எமது செய்தி சேவை உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது. அவை குறித்த செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

01.பிரிட்டனில் மகாராணியிடம் உதவி கேட்டு கடிதம் எழுதிய 5 வயது சிறுமி: மறுத்துள்ள மகாராணி!

02. ஆயிரக்கணக்கானோர் கண்ணீருடன் அனிதாவின் உடல் தகனம் : சோகத்தில் மூழ்கியுள்ள தமிழகம்

03. யாழில் மாம்பழம் பறிக்கச் சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த அவலம்!

04. பார்ப்பவர்களை கண் கலக்க வைக்கும் சம்பவம்! பசியால் சிறுவனின் அவலம்

05. வடகொரியாவில் பாரிய நில அதிர்வு! ஹைட்ரஜன் குண்டு வெடித்ததாக அச்சம்

06. உச்சமடைந்துள்ள மோதல்! ரோஹிஞ்சா முஸ்லிம்கள் 370 பேர் சுட்டுக்கொலை

07. சிறு வயதில் கர்ப்பமடையும் பெண் பிள்ளைகள் அதிகம் உள்ள மாவட்டம்!

08. ஏ9 வீதி விபத்தில் பௌத்த பிக்குணி பலி! 7 பேர் படுகாயம்

09. அரபு பெண்ணை கொன்ற இலங்கையர் கைது

10. போர்க் குற்றவாளிகளுக்கு ஒரு எச்சரிக்கை சமிக்ஞை