மாற்றத்தை ஏற்படுத்திய மைத்திரி! விக்னேஸ்வரன் எச்சரிக்கை.. நள்ளிரவில் நடந்த மர்மம்... செய்தி தொகுப்பு...

Report Print Evlina in சிறப்பு

அவசர கால உலகில் ஒவ்வொருவரினதும் நொடிப்பொழுதையும் பயன் உள்ளதாக மாற்றுவதற்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றையும் எம்மால் அறிந்த கொள்ள முடியாத சூழல் ஏற்படும்.

அதற்கு நேரம் சரியாக அமையாது போகலாம் அல்லது எம்மை நாமே காலத்தோடு மாற்றியமைத்து கொள்கின்றோம்.

எனினும், ஒரு நாளில் இடம்பெற்ற சம்பவங்கள், நிகழ்வுகள் தொடர்பில் எம் அனைவராலும் அறிந்து கொள்ள முடியும். இதற்கு எமது செய்தி சேவை உங்களோடு என்றும் இருப்பதோடு, நேற்று இடம்பெற்ற அதிமுக்கிய செய்திகளை உங்கள் பார்வைக்கு கொண்டுவரும் தொகுப்பாக அமைகின்றது.

இது முழுக்க, முழுக்க தமிழ்வின் வாசகர்களுக்காக தொகுக்கப்பட்டது. ஏனெனில் எமது வாசகர்கள், எதையும் இழக்கக்கூடாது என்பதில் எமது செய்தி சேவை உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது. அவை குறித்த செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

01. இலங்கையில் 100 கோடி ரூபாய் பெறுமதி அதிநவீன வாகனங்கள்! சொந்தக்காரர் யார்?

02. பெண் வேடமிட்டு சென்ற ஆண் படுகொலை: நள்ளிரவில் நடந்த மர்மம்

03. யுத்தகளத்தில் நிர்க்கதியான நிலையில் தமிழ் மக்கள்! எட்டு ஆண்டுகளின் பின்னர் வெளியான புகைப்படங்கள்

04. இளம் பிக்கு செய்த காரியம்! புத்த சாசனத்திற்கே அவமானம்

05. உலக அரசியல் வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்திய மைத்திரி - ரணில்!

06. விபத்தில் முதலமைச்சருக்கு காயம்

07. கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற கனேடிய பிரஜைகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

08. மைத்திரியின் போர்க்குற்ற அறிவிப்பால் மேற்குலக தூதுவர்கள் அதிருப்தி

09. இன்னும் 20 வருடங்களில் வடக்கின் நிலை இது தான்! விக்னேஸ்வரன் எச்சரிக்கை!

10. உலகையே உலுக்கும் “ப்ளூ வேல்” வெளிவந்த திடுக்கிடும் தகவல்!