27 அப்பாவிகள் சுட்டுக்கொலை! மீண்டும் ஜனாதிபதியாக மஹிந்த! பிள்ளையானின் ஆதங்கம்..செய்தி தொகுப்பு..

Report Print Evlina in சிறப்பு

அவசர கால உலகில் ஒவ்வொருவரினதும் நொடிப்பொழுதையும் பயன் உள்ளதாக மாற்றுவதற்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றையும் எம்மால் அறிந்த கொள்ள முடியாத சூழல் ஏற்படும்.

அதற்கு நேரம் சரியாக அமையாது போகலாம் அல்லது எம்மை நாமே காலத்தோடு மாற்றியமைத்து கொள்கின்றோம்.

எனினும், ஒரு நாளில் இடம்பெற்ற சம்பவங்கள், நிகழ்வுகள் தொடர்பில் எம் அனைவராலும் அறிந்து கொள்ள முடியும். இதற்கு எமது செய்தி சேவை உங்களோடு என்றும் இருப்பதோடு, நேற்று இடம்பெற்ற அதிமுக்கிய செய்திகளை உங்கள் பார்வைக்கு கொண்டுவரும் தொகுப்பாக அமைகின்றது.

இது முழுக்க, முழுக்க தமிழ்வின் வாசகர்களுக்காக தொகுக்கப்பட்டது. ஏனெனில் எமது வாசகர்கள், எதையும் இழக்கக்கூடாது என்பதில் எமது செய்தி சேவை உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது. அவை குறித்த செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

01. விக்னேஸ்வரனின் இலக்கு தனி தமிழீழம்! விரைவில் மஹிந்த ஜனாதிபதியாக வேண்டும்

02. சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ள நிலை! ஜெயாவின் முழு அதிகாரம் ஓ.பி.எஸ் கைக்கு மாறியது

03. தமிழர்களை பயன்படுத்திக்கொண்ட முதலமைச்சர்! பிள்ளையான் ஆதங்கம்

04. வித்தியா படுகொலை வழக்கில் இருவருக்கு ஏற்பட்டுள்ள நிலை?

05. முத்தையா முரளிதரனின் பெயர் நீக்கம்

06. புளோரிடாவைக் சீர்குலைத்த இர்மா புயல்! கடல் நீரை உள்வாங்கியது எப்படி?

07. மனைவியுடன் அவுஸ்திரேலியா செல்ல காத்திருந்த இளைஞர் பரிதாப மரணம்! கைதாகியவரின் பின்னணி

08. 27 அப்பாவிகளை தலையில் சுட்டு கொலை செய்தார்கள்! காரணம் கோத்தா: ரஞ்சன் ஆவேசம்

09. பல்கலைக்கழக மாணவியின் மோசமான செயற்பாடு! வலைவீசும் பொலிஸார்

10. கனடா செல்ல முயற்சித்து வெளிநாட்டில் அனுபவித்த கொடுமைகள்! கிளிநொச்சி பெண்களின் திகில் அனுபவம்