மைத்திரியிடம் விளையாடிய சிறுமி யார்?கொலை மிரட்டல் காரணமாக உண்மையை கூறவில்லை!சூனியம் வைத்த மஹிந்த..செய்தி தொகுப்பு ...

Report Print Evlina in சிறப்பு

அவசர கால உலகில் ஒவ்வொருவரினதும் நொடிப்பொழுதையும் பயன் உள்ளதாக மாற்றுவதற்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றையும் எம்மால் அறிந்த கொள்ள முடியாத சூழல் ஏற்படும்.

அதற்கு நேரம் சரியாக அமையாது போகலாம் அல்லது எம்மை நாமே காலத்தோடு மாற்றியமைத்து கொள்கின்றோம்.

எனினும், ஒரு நாளில் இடம்பெற்ற சம்பவங்கள், நிகழ்வுகள் தொடர்பில் எம் அனைவராலும் அறிந்து கொள்ள முடியும். இதற்கு எமது செய்தி சேவை உங்களோடு என்றும் இருப்பதோடு, நேற்று இடம்பெற்ற அதிமுக்கிய செய்திகளை உங்கள் பார்வைக்கு கொண்டுவரும் தொகுப்பாக அமைகின்றது.

இது முழுக்க, முழுக்க தமிழ்வின் வாசகர்களுக்காக தொகுக்கப்பட்டது. ஏனெனில் எமது வாசகர்கள், எதையும் இழக்கக்கூடாது என்பதில் எமது செய்தி சேவை உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது. அவை குறித்த செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

01. யாழில் அடையாளம் தெரியாத குழுவினர் அட்டகாசம்! வீடு புகுந்து வாள்வெட்டு

02. பரிஸில் இலங்கை பெண்ணிடம் கைவரிசை! நபர் மீது தாக்குதல் நடத்திய தமிழர்கள்

03. இலங்கையை எச்சரித்த ஐ.நா ஆணையாளர்! 24 மணி நேரத்திற்குள் மைத்திரி வெளியிட்ட அறிவிப்பு

04. டுபாயிலிருந்து வந்த இலங்கைப் பெண்கள் விமான நிலையத்தில் வைத்து கைது

05. காலிமுகத் திடலில் அநாகரிகமாக நடந்து கொண்ட இளைஞரும் ஆசிரியையும் கைது

06. கொலை மிரட்டல் காரணமாக உண்மையை கூறவில்லை: வித்தியா வழக்கில் சாட்சியம்!

07. வித்தியா கொலை வழக்கு! தீர்ப்புக்கான இறுதி திகதி அறிவிப்பு!

08. மைத்திரியிடம் விளையாடிய சிறுமி யார்? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

09. சொந்த செலவில் சூனியம் வைத்த மஹிந்த! கைது செய்யப்பட வாய்ப்பு

10. வெள்ளத்தில் மூழ்கியுள்ள கொழும்பின் பல பகுதிகள்