யாழில் அச்சுறுத்தலாக மாறியுள்ள பெண்! யோகேஸ்வரன் மீது தாக்குதல்! பிரித்தானிய பிரஜை இலங்கையில் கைது.. செய்தி தொகுப்பு..

Report Print Evlina in சிறப்பு

அவசர கால உலகில் ஒவ்வொருவரினதும் நொடிப்பொழுதையும் பயன் உள்ளதாக மாற்றுவதற்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றையும் எம்மால் அறிந்து கொள்ள முடியாத சூழல் ஏற்படும்.

அதற்கு நேரம் சரியாக அமையாது போகலாம் அல்லது எம்மை நாமே காலத்தோடு மாற்றியமைத்து கொள்கின்றோம்.

எனினும், ஒரு நாளில் இடம்பெற்ற சம்பவங்கள், நிகழ்வுகள் தொடர்பில் எம் அனைவராலும் அறிந்து கொள்ள முடியும். இதற்கு எமது செய்தி சேவை உங்களோடு என்றும் இருப்பதோடு, நேற்று இடம்பெற்ற அதிமுக்கிய செய்திகளை உங்கள் பார்வைக்கு கொண்டுவரும் தொகுப்பாக அமைகின்றது.

இது முழுக்க, முழுக்க தமிழ்வின் வாசகர்களுக்காக தொகுக்கப்பட்டது. ஏனெனில் எமது வாசகர்கள், எதையும் இழக்கக்கூடாது என்பதில் எமது செய்தி சேவை உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது. அவை குறித்த செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

01. யாழில் அச்சுறுத்தலாக மாறியுள்ள பெண் மந்திரவாதி! காதலி செய்த மோசமான செயல்

02. வெளிநாடொன்றில் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன்

03. கொழும்பிலிருந்து யாழ் சென்ற பேருந்து விபத்து

04. கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் - மத்தல செல்லும் விமானங்கள்

05. தமிழனை போற்றும் பிரித்தானிய நாளிதழ்! பெருமை சேர்க்கும் தருணங்கள்

06. காரைதீவில் கீரிமீன் மழை! பெரும் மகிழ்ச்சியில் மீனவர்கள்

07. சவூதியில் 7 இலட்சம் ரூபா இழப்பீட்டை பெற்றுக்கொண்டு நாடு திரும்பிய இலங்கையர்

08. நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் மீது தாக்குதல்!

09. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பெரும் அமளிதுமளி

10. பிரித்தானிய பிரஜை இலங்கையில் கைது! தீவிர விசாரணைகள் முன்னெடுப்பு