ஆவேசத்துடன் ஜப்பானிலிருந்து வருகின்றார் மஹிந்த! கண்ணீர் மல்கும் தந்தை! குவியும் மக்கள்... செய்தி தொகுப்பு...

Report Print Evlina in சிறப்பு

அவசர கால உலகில் ஒவ்வொருவரினதும் நொடிப்பொழுதையும் பயன் உள்ளதாக மாற்றுவதற்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றையும் எம்மால் அறிந்து கொள்ள முடியாத சூழல் ஏற்படும்.

அதற்கு நேரம் சரியாக அமையாது போகலாம் அல்லது எம்மை நாமே காலத்தோடு மாற்றியமைத்து கொள்கின்றோம்.

எனினும், ஒரு நாளில் இடம்பெற்ற சம்பவங்கள், நிகழ்வுகள் தொடர்பில் எம் அனைவராலும் அறிந்து கொள்ள முடியும். இதற்கு எமது செய்தி சேவை உங்களோடு என்றும் இருப்பதோடு, நேற்று இடம்பெற்ற அதிமுக்கிய செய்திகளை உங்கள் பார்வைக்கு கொண்டுவரும் தொகுப்பாக அமைகின்றது.

இது முழுக்க, முழுக்க தமிழ்வின் வாசகர்களுக்காக தொகுக்கப்பட்டது. ஏனெனில் எமது வாசகர்கள், எதையும் இழக்கக்கூடாது என்பதில் எமது செய்தி சேவை உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது. அவை குறித்த செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

01. யாழ். நகரில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்! அவசர நடவடிக்கைகளுக்கு உத்தரவு

02. அச்சுறுத்தும் இரத்தக்காட்டேறிகள்: இரவு நேரங்களில் ஊரடங்குச் சட்டம்

03. வடமாகாண இளைஞர், யுவதிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

04. நாமல் கைது! ஆவேசத்துடன் ஜப்பானிலிருந்து வருகின்றார் மஹிந்த

05. கொழும்பு முழுவதும் பேருந்துகளில் குவியும் மக்கள்!

06. 'விடுதலைப்புலிகள் கைதிகளை கொன்றார்கள்' என்பதை நிரூபிக்கத்தான் இந்த நாடகமா? முதலமைச்சரின் ஊகம்

07. யாழில் இளைஞர்கள் மீது சரமாரியாக வாள் வெட்டு!

08. லண்டன் நகரமாக மாறும் கொழும்பு!!

09. சவூதி சென்ற மகள் 6 மாதங்களின் பின் சவப்பெட்டியில் வந்த சோகம் : கண்ணீர் மல்கும் தந்தை

10. மட்டக்களப்பில் மகிழ்ச்சியில் மக்கள்..