தமிழினப் படுகொலைக்கான நீதி வேண்டி செயல்பட அழைக்கின்றார் இயக்குனர் வ.கௌதமன்

Report Print Shalini in அறிக்கை

போர்க்குற்ற விசாரணைகளுக்காக கால அவகாசம் என்பது ஈழத்தமிழர்களுக்கான சதி. இலங்கைக்கு கால அவகாசம் கொடுப்பதை எதிர்த்து ஐ.நா மனித உரிமை ஆணையகத்திற்கு முன்பாக செயற்பட வேண்டும் என்றும், உலகத் தமிழர்கள் அனைவரும் காலநீட்டிப்புக்கு எதிராக போராட வேண்டும் என்று இயக்குனர் வ.கௌதமன் அழைப்பு விடுத்துள்ளார்.

கால அவகாசம் வழங்காமல் ஐ.நாசபையிடம் போர்க்குற்ற விசாரணைகளை ஒப்படைக்க வேண்டும் என்றும், நமது முன்னோடிகள் வழிகாட்ட மாணவர்களும், இளைஞர்களும் நெருப்பாக நின்று போராட வேண்டும் என்றும் இயக்குனர் வ.கௌதமன் குறிப்பிட்டுள்ளார்.

Comments