வடக்கில் ஹர்த்தால்: உலக தமிழ் மாணவர் ஒன்றியம் ஆதரவு

Report Print V.T.Sahadevarajah in அறிக்கை

தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை ஏற்று வடக்கில் நடைபெறவிருக்கும் ஹர்த்தாலுக்கு உலக தமிழ் மாணவர் ஒன்றியம் ஆதரவு வழங்கியுள்ளது.

அனுராதபுர சிறைசாலையில் கடந்த 18 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கு தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக வடக்கில் இன்று ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும்,தமிழ் அரசியல் கைதிகளின் பல்வேறு கோரிக்கைகளுக்கு உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுகம் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.