லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

Report Print Kalkinn in அறிக்கை

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக நிஷாங்க நாணயகார நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷாலில முணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்காகவே நிஷாங்க நாணயகார நியமிக்கப்பட்டுள்ளார்.

தாய்வான் பா−ஈஸ்டன் இன்டநேஷனல் வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி கொள்ளை சம்பவம் தொடர்பில் ஷாலில முணசிங்க கடந்த 9ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.