வீடியோ செய்திகள்
[ Thursday, 11-02-2016 21:20:47 ] []
வடக்கை பிரதிநிதிதுவ படுத்தக்கூடிய நாடுளுமன்ற உறுப்பினர்கள் மலையக மக்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
[ Thursday, 11-02-2016 19:02:31 ] []
வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மக்கள் ஒன்றிணைந்து கொழும்பில் இன்று பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
[ Thursday, 11-02-2016 14:25:08 ] []
புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்களின் கருத்தினை அறியும் ஆலோசனை குழுவின் இரண்டாவது அமர்வு இன்று காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் ஜய்கா மண்டபத்தில் மேற்கொண்டது.
[ Thursday, 11-02-2016 13:08:44 ] []
வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் தமிழ் மாநில அரசு உருவாக்கப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
[ Thursday, 11-02-2016 12:11:11 ] []
வடக்கு கிழக்கு மாகாணங்களை போன்றே தெற்கிலும் யுத்தத்தினால் மனித உரிமை மீறப்பட்ட பலர் இன்றும் வாழ்ந்து வருவதாக முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகரவின் புதல்வர் தெரிவித்துள்ளார்.
[ Thursday, 11-02-2016 11:47:15 ] []
வடக்கு மாகாணத்துக்குச் செல்லும் சர்வதேசக் கவன ஈர்ப்பாளர்கள் கிழக்கு மாகாணத்துக்கு வருகை தராமலிருப்பது கவலை அளிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் தெரிவித்துள்ளார்.
[ Thursday, 11-02-2016 10:52:00 ] []
காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி டி.பி.விஜேதுங்கவின் உருவப்படம் இன்று நாடாளுமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
[ Thursday, 11-02-2016 06:42:49 ] []
இலங்கையின் 29ஆம் சட்ட மா அதிபராக சிரேஸ்ட சொலிசுட்டர் ஜெனரல் ஜயந்த ஜயசூரிய சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
[ Thursday, 11-02-2016 04:30:04 ] []
சி.எஸ்.என். தொலைக்காட்சி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஸ   உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்த அழைத்து செல்லப்பட்டுள்ளனர். 
[ Thursday, 11-02-2016 03:07:40 ] []
இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும், தமிழக மீனவர்களை நேற்றிரவு தலைமன்னார் கடற்படையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Wednesday, 10-02-2016 19:47:33 ] []
இலங்கை தேசியக் கொடி மாற்றம் செய்யப்பட வேண்டும் என தெரிவித்து மகளிர் அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
[ Wednesday, 10-02-2016 19:10:54 ] []
பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் விண் கல் அடுத்த மாதம் பூமியின் மேல் விழுந்தால் பூமியின் வெப்பநிலை 8° செல்சியஸ் ஆல் குறைவடையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
[ Wednesday, 10-02-2016 16:52:18 ] []
முள்ளிவாய்க்கால் பகுதிகளில் செய்தி சேகரிப்பிற்கு சென்ற எமது செய்தியாளர் மாவீரர் குடும்ப அறிமுக அட்டை ஒன்றை கண்டெடுத்துள்ளார்.
[ Wednesday, 10-02-2016 16:14:58 ] []
நயினா தீவுக்கு விஜயம் செய்திருந்த சிங்கள மக்களுக்கு தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பாக இராணுவ வீரர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
[ Wednesday, 10-02-2016 15:55:42 ] []
நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 10-02-2016 15:46:55 ] []
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவடைய செய்து, அந்த பாவத்தை தன்னால் ஏற்க முடியாது” என சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
[ Wednesday, 10-02-2016 12:40:09 ] []
உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 வீதமாக அதிகரிக்கும் திருத்தச் சட்டமூலத்தை தாக்கல் செய்வது வரலாற்று தருணம் என உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 10-02-2016 12:22:39 ] []
இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசம் தொடர்பான அறிக்கை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் கையளித்துள்ளதாக இலங்கை  கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 10-02-2016 11:19:04 ] []
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கலப்பு நீதிமன்றமோ அல்லது சர்வதேச நீதிபதிகளுடனான யுத்த குற்ற விசாரணையோ நாட்டில் முன்னெடுக்கப்பட மாட்டாது என உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 10-02-2016 10:48:17 ] []
ஜனாதிபதி சர்வதேச ஊடகத்திற்கு அளித்த செவ்வியில் குறிப்பிடப்பட்ட விடயங்கள், ஐநா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை விஜயத்தின் பின்னர் மாற்றமடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
[ Friday, 12-02-2016 00:16:10 GMT ]
பிரித்தானியாவின் மருத்துவர் ஒருவர் சேவை செய்யும் பொருட்டு தமது மிதிவண்டியில் 73 நாடுகளை சுற்றி வந்து சிகிச்சை அளித்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Thursday, 11-02-2016 12:34:30 GMT ]
கனடா அரசு கஜானாவில் இருந்த சுமார் 50 சதவிகித தங்க கட்டிகள் இருப்பை கடந்த சில வாரங்களில் புதிதாக அமைந்துள்ள அரசு அதிரடியாக விற்பனை செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Friday, 12-02-2016 00:26:41 GMT ]
திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
[ Thursday, 11-02-2016 12:40:59 GMT ]
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் வங்கதேசத்தை 3 விக்கெட்டுகளால் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி.
[ Friday, 12-02-2016 00:32:03 GMT ]
சுவிட்சர்லாந்தின் சூரிச் உச்ச நீதிமன்றம் பாலியல் வல்லுறவு குற்றவாளியை விடுவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
[ Thursday, 11-02-2016 14:02:18 GMT ]
உலகில் கோடிக்கணக்கான மக்களின் உற்சாக பானமாக காபி விளங்கி வருகிறது. நம்மில் பலரும் காலையில் எழுந்ததும் காபி குடிப்பதை முதல் வேலையாக கொண்டுள்ளோம்.
[ Thursday, 11-02-2016 13:59:39 GMT ]
சவுதி அரேபியாவில் பள்ளி அலுவலகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த ஆசிரியர் ஒருவர் தன்னுடன் பனியாற்றிய 6 சக ஆசிரியர்களை சுட்டுக்கொன்றுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Friday, 12-02-2016 00:06:15 GMT ]
ஜேர்மனியில் ஆஸ்விட்ச் மரண முகாமில் காவலராக இருந்த நபர் மீது கொலை குற்றத்திற்கு விசாரணையை துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
[ Thursday, 11-02-2016 06:10:37 GMT ]
பிரான்ஸ் நாட்டில் பள்ளி வாகனம் ஒன்றை அதன் ஓட்டுனர் அசுர வேகத்தில் ஓட்டியதால் ஏற்பட்ட பயங்கர விபத்தில் அதில் பயணம் செய்த பள்ளி குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisements
[ Wednesday, 10-02-2016 22:15:52 ]
முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் நீதிமன்ற கட்டளைக்கு அமைய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.