செய்தி
Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 12-02-2016, 01:05.51 AM ]
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை எதிர்வரும் 2017ம் ஆண்டில் ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
[ Friday, 12-02-2016, 01:00.13 AM ]
எம்பிலிப்பிட்டிய இளைஞனின் சந்தேக மரணம் தொடர்பாக வாக்குமூலமொன்றைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஐந்து பொலிசாருக்கு சீ.ஐ.டி. யினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
[ Friday, 12-02-2016, 12:54.38 AM ]

நல்லாட்சி அரசாங்கம் மக்கள் பணத்தை கொள்ளையிட்டு வருவதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

[ Friday, 12-02-2016, 12:39.26 AM ]
கட்சியின் ஒழுக்க விதிகளை மீறும் உறுப்பினர்களை தண்டிக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செற்குழு இன்று விசேட கூட்டமொன்றை நடாத்த உள்ளது.
[ Friday, 12-02-2016, 12:30.26 AM ]
இலங்கை இந்திய உடன்படிக்கை தயாரிப்பின் போது எதிர்க்கட்சியின் உதவி நாடப்படும் என அபிவிருத்தி தந்திரோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
[ Thursday, 11-02-2016 13:59:39 GMT ]
சவுதி அரேபியாவில் பள்ளி அலுவலகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த ஆசிரியர் ஒருவர் தன்னுடன் பனியாற்றிய 6 சக ஆசிரியர்களை சுட்டுக்கொன்றுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Friday, 12-02-2016 00:26:41 GMT ]
திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
[ Thursday, 11-02-2016 12:40:59 GMT ]
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் வங்கதேசத்தை 3 விக்கெட்டுகளால் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி.
[ Thursday, 11-02-2016 14:02:18 GMT ]
உலகில் கோடிக்கணக்கான மக்களின் உற்சாக பானமாக காபி விளங்கி வருகிறது. நம்மில் பலரும் காலையில் எழுந்ததும் காபி குடிப்பதை முதல் வேலையாக கொண்டுள்ளோம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Wednesday, 10-02-2016 22:15:52 ]
முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் நீதிமன்ற கட்டளைக்கு அமைய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.