|
|
|
| கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக விசா வழங்கும் பிரிவு இடமாற்றம் |
| [ வியாழக்கிழமை, 03 டிசெம்பர் 2009, 09:44.40 AM GMT +05:30 ] |
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் விசா வழங்கும் பிரிவான ரிரி சேவிஸ் லங்கா பிறைவேட் லிமிட்டெட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
|
கடந்த 23 ஆம் திகதி முதல் இவ்வலுவலகம் இல.51ஏ, தர்மபால மாவத்தை கொழும்பு 07 இல் (முன்னைய எச்.எஸ்.பி.சி அலுவலகம்) செயற்பட்டு வருவதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
எனினும் தொலைபேசி மற்றும் தொலை நகல் (FAX) இலக்கம் போன்றவற்றில் மாற்றம் எதுவுமில்லை எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை www.ttsusvisas.lk இணையத்தள முகவரியூடாகவும், 2437840/2437841 என்ற தொலைபேசி இலக்கம், தொலை நகல் இலக்கம் 2437844 மற்றும் info@ttsusvisas.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியுமென கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. |
|
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|
|
| advertisement |
|
|