|
|
|
| வாழ்வதற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த ஜனாதிபதியின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் – நாமல் ராஜபக்ஷ |
| [ செவ்வாய்க்கிழமை, 22 டிசெம்பர் 2009, 04:09.54 AM GMT +05:30 ] |
வாழ்வதற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த ஜனாதிபதியின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக தாருண்யட ஹெடக் அமைப்பின் தலைவரும், ஜனாதிபதியின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். |
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய சேவைகளுக்கு நன்றி பாராட்டக்கூடிய ஒர் அரிய சந்தர்ப்பம் இந்தத் தேர்தலில் உருவாகியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி கூடுதல் கவனம் செலுத்துவார் என அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்திற்கு பயன்படுத்தப்பட்ட பணம் நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தகுதிக்கு ஏற்ற வகையிலான தொழில்களை வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொள்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
|
|
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|
|
| advertisement |
|
|