செய்தி
Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 10-10-2015, 01:00.52 AM ]
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படலாம். அதற்கான சமிக்ஞை இலங்கை அரசிடமிருந்து கிடைத்துள்ளதாக இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன குடியரசின் விசேட தூதுவரும், உப வெளிவிவகார அமைச்சருமான லியூசிங்மின் தெரிவித்தார்.
[ Saturday, 10-10-2015, 12:48.42 AM ]
தெற்கின் பிரபல அமைச்சர் ஒருவர் அமைச்சுப் பதவியை இழக்கக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[ Saturday, 10-10-2015, 12:42.12 AM ]
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில், புலமைப் பரிசில் பெற்றுக் கொள்ளும் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
[ Saturday, 10-10-2015, 12:37.25 AM ]
இந்திய மீனவர்களின் அத்துமீறல் விவகாரத்தில் டில்லியிலுள்ள மத்திய அரசுடன் மட்டுமல்லாது, ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசுடனும் இலங்கை அரசு முத்தரப்புப் பேச்சுகளை நடத்தி தீர்வுகாண வெளிவிவகார அமைச்சு அவசரமாகவும், விரைவாகவும் செயற்படவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் அரசுக்கு ஆலோசனை வழங்கினார்.

[ Saturday, 10-10-2015, 12:30.10 AM ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கை மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த சந்தர்ப்பம் அளிக்கத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க் தெரிவித்துள்ளார்.
[ Friday, 09-10-2015 13:30:02 GMT ]
உலகிற்கே அச்சுறுத்தலாக பாகிஸ்தான் விளங்கிறது என சி.ஐ.ஏ.-வில் இருந்து ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரி கெவின் ஹல்பெர்ட் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
[ Friday, 09-10-2015 12:14:17 GMT ]
சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்குச் சென்ற தமிழக பெண் ஒருவரின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Friday, 09-10-2015 12:07:12 GMT ]
ஐ.எஸ்.எல். தொடரின் நேற்றைய லீக் போட்டியில் சென்னை 0–1 என்ற கோல் கணக்கில் டெல்லியிடம் வீழ்ந்தது.
[ Friday, 09-10-2015 13:48:08 GMT ]
சமூக வலைத்தளங்களில் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக், டிஸ்லைக் பட்டனுக்கு பதிலாக ஆறு உணர்வுகளை வெளிப்படுத்தும் ஸ்மைலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
(2ம் இணைப்பு)
[ Thursday, 08-10-2015 11:36:32 ] []
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வடமாகாணத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், அதனை முதலமைச்சர் பொறுப்பற்ற விதமாக கையாண்டதாகவும் வெளியாகிக் கொண்டிருந்த பொய்களுக்கு முதலமைச்சர் இன்றைய தினம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.