|
|
|
| இடம்பெயர் மக்கள் தொடர்பில் மட்டுமே லியன் பாஸ்கோவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: அரசாங்கம் |
| [ வியாழக்கிழமை, 11 மார்ச் 2010, 06:14.49 AM GMT +05:30 ] |
இடம்பெயர் மக்கள் தொடர்பில் மட்டுமே ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி லியன் பாஸ்கோவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. |
போலியான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளின் போது அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் ஒரு நீதியும் இலங்கைக்கு மற்றொரு நீதியுமா என இலங்கை கேள்வி எழுப்பியுள்ளது.
அனைத்து நாடுகளுக்கும் ஒரே விதமான சட்டங்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு பின்பற்ற வேண்டுமென அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிரான நடவடிக்கைகள் இராணுவ சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் உள்விவகாரங்களில் பான் கீ மூன் தலையீடு செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
|
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|
|
| advertisement |
|
|