|
|
|
| யாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் 4 வயது சிறுமி பலி |
| [ வியாழக்கிழமை, 11 மார்ச் 2010, 06:09.55 AM GMT +05:30 ] |
யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, வடலியடைப்பில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் 4 வயது சிறுமி பலியானார். புவனேந்திரன் ரொசானி என்ற சிறுமியே சம்பவத்தில் பலியானார். |
பொலிஸாரின் சோதனை சாவடியை தவிர்த்து செல்வதற்காக உந்துருளியில் பயணித்த இருவர், ஒழுங்கை ஒன்றில் தமது உந்துருளியை அவசரமாக செலுத்தி சென்ற போது, குறித்த சிறுமியை உந்துருளி மோதிச் சென்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற போது மாலை நேரமாகையால், வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் முன்னர் சிறுமி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட உந்துருளியில் பயணித்தோர் தப்பிச் சென்றுள்ளனர். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். |
|
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|
|
| advertisement |
|
|