|
|
|
| தமிழர்களுக்கு சுயாட்சியை பெற்றுக் கொடுப்பதாக பிரித்தானிய கொன்சர்வேட்டிவ் கட்சி முக்கியஸ்தர் உறுதி: திவயின |
| [ வியாழக்கிழமை, 11 மார்ச் 2010, 06:15.36 AM GMT +05:30 ] |
இலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்களைப் பெற்றுக் கொடுப்பதாக பிரித்தானிய கொன்சர்வேட்டிவ் கட்சி முக்கியஸ்தர் ஒருவர் உறுதிளித்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. |
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரித்தானிய கொன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியீட்டினால் சில நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை பெற்றுக் கொடுக்க முடியும் என கட்சியின் முக்கியஸ்தரான வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.
கொன்சர்வேட்டிவ் கட்சியின் வெளிவிவகார செயலாளராக ஹேக் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகளுக்கு ஆதரவான உலகத் தமிழர் பேரவையுடன் குறித்த அரசியல் தலைவர் இரகசிய சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்த ரகசிய சந்திப்பு தொடர்பில் புலனாய்வுப் பிரிவினருக்கு பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. |
|
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|
|
| advertisement |
|
|