|
|
|
| பான் கீ மூனின், நிபுணர் குழு அமைக்கும் நடவடிக்கைக்கு அணிசேரா நாடுகள் எதிர்ப்பு |
| [ வியாழக்கிழமை, 11 மார்ச் 2010, 04:26.34 PM GMT +05:30 ] |
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், நிபுணர்கள் குழு ஒன்றை நியமிக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீன் மூன் வெளியிட்டுள்ள கூற்றை, அணிசேரா இயக்கம் ஆட்சேபித்துள்ளது. |
நியூயோர்க்கில் தலைமையகத்தைக்கொண்ட அணிசேரா இயக்கத்தின் தலைமையகம், இது தொடர்பில் பான் கீ மூனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் இலங்கையின் உள்நாட்டு நிலவரம் தொடர்பில் அந்த நாட்டு அரசாங்கத்துடன் பேச்சு நடத்தாமல், இவ்வாறான முடிவை அறிவிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சரத்துக்களை மீறி தனிப்பட்ட நாடுகளை தெரிவுசெய்து இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஆட்சேபித்துள்ள அணிசேரா அமைப்பு, இலங்கையின் ஜனநாயக நடைமுறைக்கு வழிவிடுமாறு கோரியுள்ளது |
|
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|
|
| advertisement |
|
|