செய்தி
Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 03-03-2015, 02:58.08 AM ]
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் பின்னரே அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பிலான யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ Tuesday, 03-03-2015, 02:10.09 AM ]
இவ்வருடம் பெப்ரவரி 28ம் திகதி உக்ரேன் விவகாரம் பூதாகரமாகி ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்திருக்கிறது. சண்டையில் ஈடுபட்டிருக்கும் போராட்டக் குழுக்களுடன் போர் நிறுத்தம் செய்து பிரச்சினையை தீர்க்க வேண்டிய அளவிற்கு பிரச்சினை வளர்ந்துள்ளது.
[ Tuesday, 03-03-2015, 01:58.40 AM ]
2008 மற்றும் 2009ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் இளைஞர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கடத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கடற்படையினரிடம் விசாரணைகள் நடத்தப்படுகின்றன
[ Tuesday, 03-03-2015, 01:51.30 AM ]
இலங்கையில் நியாயமான நல்லிணக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று ஜப்பான் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
[ Tuesday, 03-03-2015, 01:49.07 AM ]
தவறான பணச்சலவை குற்றச்சாட்டின் பேரில் விசாரணை செய்யப்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, தமது நிறுவனங்கள் ஊடாக கணக்குகளை கொண்டிருக்கவில்லை என்று சில நிதிநிறுவனங்கள் அறிவித்துள்ளன.
[ Monday, 02-03-2015 13:17:58 GMT ]
மக்களை கொன்று குவித்த வந்த ஐஎஸ் அமைப்பு தற்போது தனது அடுத்த குறியை டுவிட்டர் சமூக வளைதளத்திற்கு வைத்துள்ளது.
[ Monday, 02-03-2015 13:27:58 GMT ]
பிரபல கன்னடப் பட நடிகை மாலாஸ்ரீ என்பவருக்கு, ரியல் எஸ்டேட் கும்பல் ஒன்று ஆசிட் வீச்சு மிரட்டல் விடுத்துள்ளது.
[ Tuesday, 03-03-2015 02:33:11 GMT ]
உலகக்கிண்ணத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியின் அடிப்படையில் இலங்கை வீரர்களின் துடுப் பாட்டானது மிகச்சிறப்பானதாக உள்ளது.
[ Monday, 02-03-2015 12:36:20 GMT ]
நாம் உண்ணும் உணவுகள் ஆறு சுவைகளாக பிரிக்கப்படுகின்றன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Monday, 02-03-2015 20:29:38 ]
இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள புதிய அரசு, ராஜபக்ச சகோதரர்களின் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் விசாரணகளையும் வழக்குகளையும் தொடுத்து வருகின்றது.