International
Notification
Notification
Submit Cancel

நுவரெலியாவில் மாற்றம் ஏற்படுமா? நாட்டின் நிலை என்ன?

நாடெங்கிலும் குளிரான மற்றும் வறட்சியான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் சீரான காலநிலை நிலவுவதோடு மாத்தறை மற்றும் சப்ரகமுவ மாகாணாங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும்.

நுவரெலியாவில் குளிரான காலநிலை நிலவுவதாக திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் காலநிலை தொடர்பான விபரங்கள்,

அம்பாறை - மிதமான காலநிலை

அனுராதபுரம் - மிதமான காலநிலை

பதுளை - மிதமான காலநிலை

மட்டக்களப்பு - மிதமான காலநிலை

கொழும்பு - மிதமான காலநிலை

காலி - மிதமான காலநிலை

கம்பஹா - மிதமான காலநிலை

அம்பாந்தோட்டை - மிதமான காலநிலை

யாழ்ப்பாணம் - மிதமான காலநிலை

களுத்துறை - மிதமான காலநிலை

கண்டி - மிதமான காலநிலை

கேகாலை - மிதமான காலநிலை

கிளிநொச்சி - மிதமான காலநிலை

குருணாகல் - மிதமான காலநிலை

மன்னார்- மிதமான காலநிலை

மாத்தளை - மிதமான காலநிலை

மாத்தறை - மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை

மொனராகலை - மிதமான காலநிலை

முல்லைத்தீவு - மிதமான காலநிலை

நுவரெலியா - மிதமான காலநிலை

பொலன்னறுவை - மிதமான காலநிலை

புத்தளம் - மிதமான காலநிலை

இரத்தினபுரி - மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை

திருகோணமலை - மிதமான காலநிலை

வவுனியா - மிதமான காலநிலை