போர்விமானக் கொள்வனவில் 22 ஆயிரம் கோடி ஊழல்! மோடியின் மிகப்பெரிய மோசடி அம்பலம்

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை

நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் இந்தியாவை கொஞ்சம் கொஞ்சமாக அளித்துக் கொண்டு அரச htr 5656 பணத்தில் உலகம் சுற்றி வரும் உல்லாசப் பிரியரான மோடி, ரபேல் என்னும் போர் விமானக் கொள்வனவில் மிகப்பெரிய ஊழல் செய்துள்ளார்.

போர் விமானக் கொள்வனவில் நடந்துள்ள மிகப்பெரிய ஊழல் இது. 21 அயிரம் கோடி ஊழல் இது. 2012 ஆம் ஆண்டு இந்தியா போர் விமானங்கள் கொள்வனவு செய்வது என்று பிரான்ஸ் நாட்டோடு ஒரு ஒப்பந்தம் செய்கின்றது.

அந்த ஒப்பந்தத்தில் 18 பேர் விமானங்களை கட்டமைப்பு நடைமுறையிலும் 108 விமானங்களை Indian Aeronautics Limited (HAL) is an Indian state owned aerospace and defence company in Bangalore its governed under the management of the Indian ministry of defence ஆகிய நிறுவனத்திடம் இந்தியா தாயாரிப்பதாக இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

இதன் மூலமாக இந்தியாவுக்கு விமானமும் கிடைக்கும், தொழில்நுட்பமும் கிடைக்கும் என்ற நோக்கொடு இந்த ஒப்பந்தம் செய்யபட்டது.

2015ம் அண்டு பிரதமர் மோடி இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டிருந்தார். 59 ஆயிரம் கோடி ரூபாவுக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 போர் விமானங்களை கொள்வனவு செய்வதாக அந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எதற்காக திடீரென்று இந்த ஒப்பந்தம் மாற்றப்பட்டிருந்தது என்ற கேள்விக்கு இன்னும் எந்தப்பதிலும் இல்லை. அத்துடன் தால்ஸ் நிறுவனத்தின் இந்திய நண்பனான அம்பானியின் ரெலியன்ஸ் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டது.

அதாவது ர்யுடு நிறுவனத்திற்குப் பதிலாக முகேஷ் அம்பானியின் நிறுவனம் திடீரென்று புகுத்தப்பட்டுள்ளது.

ர்யுடு நிறுவனத்திற்கு மிகப்பெரிய அனுபவம் இருக்கும் போது எவ்விதமான அனுபமும் இல்லாத தனியார் ரெலியன்ஸ் நிறுவனம் ஏன் புகுத்தப்பட்டது? யாரால் புகுத்தப்பட்டது? என்ற கேள்விக்கும் இதுவரையும் பதில் இல்லை.

ர்யுடு என்பது முற்று முழுதாக இந்திய பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் விமானம் மற்றும் பாதுகாப்பு நிறுவனம்.

பிரதமர் மோடி இந்த ஒப்பந்தத்தை மாற்றியது சம்மந்தமாக வெளியுறவு அமைச்சுக்கோ அல்லது பாதுகாப்பு அமைச்சுக்கோ அல்லது அந்த துறை சார்ந்த செயலர்களுக்கோ தெரியாமல்தான் மாற்றியுள்ளார்.

ரபேல் ஒப்பந்தப்படி 30 அயிரம் கோடி ரூபா இந்தியாவில் செலவு செய்யப்பட வேண்டும். இதை இப்போது அம்பானியின் ரெலியன்ஸ் கம்பனி ஊடாக செலவு செய்யவுள்ளார்கள்.

அதன் மூலமாக ரெலியன்ஸ்க்கு 21 ஆயிரம் கோடி ரூபா இலாபம் கிடைக்கின்றது. ஏற்கனவே அம்பானி இந்தியாவின் பல வங்கிகளில் பல அயிரம் கோடி கடனாகப் பெற்று கடனாளிளாக உள்ளார்.இந்த லட்சணத்தில் போர் விமானங்கள் தயாரிக்கப் போகின்றதாம்.

பிரான்சின் தகவல்களின் படி இந்திய அரசுதான் ர்யுடு லை மாற்றி ரெலியன்ஸ் கம்பனியை புகுத்தியுள்ளது. 2012ம் ஆண்டு இந்தியா பிரான்சுடன் போர் விமானக் கொள்வனவு ஒப்பந்தம் செய்யும் போது எகிப்து மற்றும் கடார் நாடுகளும் பிரான்சுடன் போர் விமானக் கொள்வனவு ஒப்பந்தம் செய்துள்ளது.

எகிப்து, கடார் நாடுகள் ஒரு போர் விமானத்திற்கு என்ன விலை கொடுத்து வாங்கியதோ அந்த விலையிலும் பார்க்க 351 கோடி ரூபா அதிகமாக இந்தியா கொடுத்து வாங்கியுள்ளது.

முகேஷ் அம்பானியின் பிரான்ஸ் தால்ஸ் நிறுவனம் செய்துள்ள ஒப்பந்தத்தை மீண்டும் மாற்றி அனில் அம்பானியுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக மிகப் பெரிய தில்லுமுல்லு நடைபெற்றுள்ளது.

ரெபல் டீல் ஊழல் என்பது இந்திய இராணுவத்திற்கு செய்துள்ள மிகப்பெரிய துரோகம் என்றால் மிகையாகாது. இந்திய ஏழை மக்களின் பணத்தில் மோடி உலகம் சுற்றுவது ஒருபுறமிருக்க இந்த 21 ஆயிரம் கோடி ஊழல் என்பது தெரிந்தே நடைபெற்றுள்ள மெகா ஊழலாகும்.

மோடி வெளிநாடு செல்லும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் இந்திய தொழிலதிபர்களை கூடவே அழைத்துச் செல்கின்றார்.

துறைசார் அதிகாரிகளை செயலர்களை அழைத்துச் செல்கின்றாரோ இல்லையோ பெரிய பண முதலைகளை கூடவே அழைத்துச் சென்று வியாபாரம் நடத்துகின்றார்.

இந்தியாவின் இரண்டு பக்கமும் சீனா பாகிஸ்தான் நாட்டுப் படைகளுடன் சண்டை போடும் இந்திய இராணுவத்தின் இரத்தத்தை இந்த ஊழல் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இந்தியாவின் பிரதமரே நேரடியாக இந்த ஊழலில் சம்மந்தப்பட்டிருக்கின்றார். ஆனால் மோடி இந்துத்துவவாதி என்பதால் இந்த ஊழல் இந்தியாவில் பெரிதாகப் பார்க்கப்படவில்லை.

எதிர்கட்சிகளும் இந்த விடயத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அதே போன்று இந்திய ஊடகங்களும் இந்த விடயத்தை கண்டு கொள்ளவில்லை. ஆனால் ராகுல் காந்தி இந்த விடயத்தை கையில் எடுத்துள்ளார்.

ராகுல் காந்திதான் இந்த விடயத்தை வெயில் கொண்டு வந்தார்.

Latest Offers