உங்கள் ராசிப்படி இன்றைய நாள் எப்படி அமையப் போகிறது?

Report Print Sujitha Sri in ஜோதிடம்

இந்துக்களாகிய நாம் எந்த செயலையும் ஆரம்பிக்கும் முன்னரும் இறைவழிபாடு செய்வது காலம் காலமாக நிலவி வரும் பழக்கமாகும்.

அதேபோன்று ஒரு நாள் புலரும் போது அன்றைய நாளுக்கான ராசி பலனை பார்த்து விட்டு கடமைகளை ஆரம்பிப்பது சிலருக்கு அன்றாட கடமைகளில் ஒன்றாக காணப்படுகிறது.

நன்மை, தீமை அனைத்தையும் தெரிந்து கொண்டு நன்மையாக இருந்தால் குதூகலமாகவும், தீமையாக இருந்தால் எச்சரிக்கையாகவும் காரியத்தில் இறங்குகிறார்கள்.

அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது, எந்த ராசிக்காரருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படப் போகிறது? யார் யாருக்கு சிக்கல்கள் வரப்போகிறது என்று பார்ப்போம்...

Latest Offers