மகிழ்ச்சியின் உச்சத்தை தொடப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

Report Print Sujitha Sri in ஜோதிடம்

ஜாதகம், ஜோதிடம், ராசிபலன் என்பன இந்து மக்களின் வாழ்வில் பல இடங்களில் தமது ஆதிக்கத்தை செலுத்துகின்றன.

பல சுப காரியங்களிலும் ஜாதகம், ஜோதிடம், ராசிபலன் என்பவற்றுக்கான இடம் இன்றியமையாததாக இருக்கின்றது.

சிலர் கடமைகளை ஆரம்பிப்பதற்கு முன் அன்றைய தினத்திற்கான ராசி பலனை பார்த்து அதற்கான வேலைகளை திட்டமிட்டுக் கொள்கின்றனர்.

பலன் நல்லதாக கூறப்பட்டிருந்தால் அந்த நாளை நாம் மிகவும் மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்க முடியும். அதுவே தீய பலன்களாக இருந்தால் சற்று நிதானத்துடன் செயற்பட வேண்டும்.

அந்த வகையில் இன்றைய நாள் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டத்தை அள்ளித்தரப் போகிறது என பார்க்கலாம்.

Latest Offers