இந்துக்களின் வாழ்க்கையில் ஜாதகம், ஜோதிடம், ராசிபலன் என்பவற்றுக்கான இடம் இன்றியமையாததாக இருக்கின்றது.
சிலர் நாளொன்றுக்கான கடமைகளை ஆரம்பிப்பதற்கு முன் ராசி பலனை பார்த்து வேலைகளை திட்டமிட்டுக் கொள்கின்றனர்.
அந்த வகையில் இன்றைய நாள் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டத்தை அள்ளித்தரப் போகிறது என பார்க்கலாம்,