கும்ப ராசிக்காரர்களே உங்களுக்கான நாள் இன்றாகும்! ஆனால் மீன ராசிக்காரர்களுக்கு?

Report Print Malar in ஜோதிடம்

இந்து மக்களின் வாழ்வில் பல இடங்களில் ஜாதகம், ஜோதிடம், ராசிபலன் என்பன தமது ஆதிக்கத்தை செலுத்துவதுடன் பல சுப காரியங்களுக்கும் இன்றியமையாததாக இருக்கின்றன.

சிலர் கடமைகளை ஆரம்பிப்பதற்கு முன் ராசி பலனை பார்த்து அதற்கான வேலைகளை திட்டமிட்டு கொள்கின்றனர்.

அந்த வகையில் இன்றைய நாள் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டத்தை அள்ளித்தரப் போகிறது என பார்க்கலாம்.