அண்டவெளியில் இருக்கும் கிரக நிலை எப்படி நம் வாழ்க்கையை பாதிக்கும் என்பது இன்றளவும் ஆச்சர்யமான விடயமாகவே இருக்கிறது.
ஆனால், அந்த கிரகங்களின் இடப்பெயர்வானது மனிதனின் வாழ்வில் இடம்பெறும் அனைத்து விடயங்களையும் தீர்மானிப்பதாக தெரிவிக்கிறது ஜோதிடம்.
ஏழரைச் சனியிலிருந்து, ராகு மற்றும் கேது பெயர்ச்சி வரை தின ராசிபலனில் இருந்து வருட ராசி பலன் வரை அனைத்தையும் பெரும்பாலானவர்கள் நம்புகின்றார்கள்.
எந்தவொரு நல்ல காரியத்தில் ஈடுபடும் முன்னரும், நாளொன்றுக்கான வேலைகளை ஆரம்பிக்கும் முன்னரும் ராசி பலன்கள் மற்றும் ஜோதிடம் பார்ப்பது பலரின் வழக்கமாக காணப்படுகிறது.
அந்த வகையில் இன்றைய நாள் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.