இன்று உயர்வை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

Report Print Malar in ஜோதிடம்

இந்துக்களின் வாழ்வில் இறை பக்தி என்ற விடயம் எந்தளவிற்கு பிணைந்துள்ளதோ அதே போன்று ஜாதகம், ஜோதிடம், ராசிபலன் என்பனவும் பாரிய பங்கை எடுத்துள்ளன.

திருமணம், வியாபார ஆரம்பம் உள்ளிட்ட பல சுப காரியங்களிலும் ஜாதகம், ஜோதிடம், ராசிபலன் என்பன இன்றியமையாததாக இருக்கின்றன.

அதேநேரம் நாளொன்று புலர்ந்ததும் அன்றைய நாளுக்கான கடமைகளை ஆரம்பிப்பதற்கு முன் சிலர், அன்றைய தினத்திற்கான ராசி பலனை பார்த்து அதற்கேற்றாற்போல் வேலைகளை திட்டமிட்டுக் கொள்கின்றனர்.

ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும். நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக்கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.

அந்த வகையில் இன்றைய நாள் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டத்தை அள்ளித்தரப் போகிறது என பார்க்கலாம்.