திருமணம் தொடர்பான சுபகாரியங்களை இந்த ராசிக்காரர்கள் தொடங்கலாம்! ஆனால் தனுசு ராசிக்காரர்களுக்கு?

Report Print Malar in ஜோதிடம்

அண்டவெளியில் இருக்கும் கிரகநிலை எப்படி நம் வாழ்க்கையை பாதிக்கும் என்பது இன்றளவும் ஆச்சர்யமான விடயமாகவே இருக்கிறது.

ஆனால், அந்த கிரகங்களின் இடப்பெயர்வானது மனிதனின் வாழ்வில் இடம்பெறும் அனைத்து விடயங்களையும் தீர்மானிப்பதாக தெரிவிக்கிறது ஜோதிடம்.

ஏழரை சனியிலிருந்து, ராகு மற்றும் கேது பெயர்ச்சி வரை தின ராசிபலனில் இருந்து வருட ராசி பலன் வரை அனைத்தையும் பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர்.

எந்தவொரு நல்ல காரியத்தில் ஈடுபடும் முன்னரும், நாளொன்றுக்கான வேலைகளை ஆரம்பிக்கும் முன்னரும் ராசி பலன்கள் மற்றும் ஜோதிடம் பார்ப்பது பலரின் வழக்கமாக காணப்படுகிறது.

இந்த நிலையில் எந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் பேரதிர்ஷ்டம் காத்திருக்கின்றது என பாரக்கலாம்.

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்