இந்துக்களின் வாழ்வில் பக்தி என்ற விடயம் எந்தளவிற்கு பிணைந்துள்ளதோ அதேபோன்று ஜாதகம், ராசிபலன் என்பனவும் பாரியபங்கை எடுத்துள்ளன.
உலகமெங்கும் உள்ள இந்து மக்களால் இன்று பட்டாசு கொளுத்தி, புத்தாடை அணிந்து தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில், தீபாவளி தினமும் இந்த வாரத்தின் முதல்நாளுமான இன்று, 12 ராசிக்காரர்களுக்கும் இவ்வாரம் எவ்வாறு அமையப் போகிறது எனப் பாரக்கலாம்.