சிம்ம ராசியினருக்கு கிடைக்கப்போகும் யோகம்! ஆனால் மிதுன ராசியினருக்கு எச்சரிக்கை

Report Print Sujitha Sri in ஜோதிடம்

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது.

இந்துக்களில் பெரும்பாலானோர் ராசிபலன் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அவர்கள் தமது காரியங்களை ஆரம்பிக்கும் முன்னர் ராசிபலனை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் இந்த வாரம் எவ்வாறான அதிஷ்டங்களை எந்த ராசியினருக்கு அள்ளித்தர போகிறது என்பதை பார்க்கலாம்.

மேஷம் - உற்சாகமான வாரம்

ரிஷபம் - கல்வியில் சிறந்து விளங்கும் வாரம்

மிதுனம் - கூட்டு முயற்சி, பிறர் மீதான எதிர்பார்ப்பை குறைக்க வேண்டிய வாரம்

கடகம் - சிறந்த வாரம்

சிம்மம் - வாகன, மனை யோகம் கிடைக்கும் வாரம்

கன்னி - தொட்டதெல்லாம் துலங்கும் வாரம்

துலாம் - குடும்பத்தில் மகிழ்ச்சியுள்ள வாரம்

விருச்சிகம் - தன்னம்பிக்கை துளிர்விடும் வாரம்

தனுசு - மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வாரம்

மகரம் - பயணங்கள் செய்ய சிறந்த வாரம்

கும்பம் - உத்தியோக ரீதியாக உயர்வு கிடைக்கும் வாரம்

மீனம் - பெயர், புகழ், மரியாதை கிடைக்கும் வாரம்