எந்த ராசியினருக்கு ஆடம்பர வாழ்க்கை கைகூடப் போகிறது தெரியுமா?

Report Print Sujitha Sri in ஜோதிடம்

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது.

இந்துக்களில் பெரும்பாலானோர் ராசிபலன் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அவர்கள் தமது காரியங்களை ஆரம்பிக்கும் முன்னர் ராசிபலனை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் இந்த வாரம் எவ்வாறான அதிஷ்டங்களை எந்த ராசியினருக்கு அள்ளித்தர போகிறது என்பதை பார்க்கலாம்.

மேஷம் - நல்லதொரு மாற்றம் ஏற்படும்

ரிஷபம் - மகிழ்ச்சி கிட்டும்

மிதுனம் - திருமணம் கைகூடும்

கடகம் - உடல் உபாதையிலிருந்து நிவாரணம்

சிம்மம் - தேவைகள் பூர்த்தியாகும்

கன்னி - வாழ்க்கை தரம் உயரும்

துலாம் - வசதிகள் கூடும்

விருச்சிகம் - தன்னம்பிக்கை அதிகரிக்கும்

தனுசு - பிரயாணங்கள் அதிகரிக்கும்

மகரம் - முன்னேற்றம் அமையும்

கும்பம் - குறைகளை அகற்றிக் கொள்வீர்கள்

மீனம் - கடமைகள் பூர்த்தியாகும்