குபேரனின் அருள்பெற்ற ராசிக்காரர்கள் இவர்களா? இன்றைய தினம் உங்களுக்கு எப்படி?

Report Print Banu in ஜோதிடம்

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது.

இந்துக்களில் பெரும்பாலானோர் ராசிபலன் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அவர்கள் தமது காரியங்களை ஆரம்பிக்கும் முன்னர் ராசிபலனை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் இந்த நாள் எவ்வாறான அதிஷ்டங்களை எந்த ராசியினருக்கு அள்ளித்தர போகிறது என்பதை பார்க்கலாம்.

மேஷம் - பொறுமை தேவை


ரிஷபம் -பணிகளில் ஈடுபாடு தேவை

மிதுனம் - உடல்நலத்தில் கவனம் தேவை


கடகம் - நினைத்ததை அடையலாம்


சிம்மம் - சிக்கனம் தேவை

கன்னி - எடுத்த பொறுப்புகள் நிறைவேறும்

துலாம் - கொடுக்கல் வாங்கல்களில் கவனம் தேவை

விருச்சிகம் - மனஒருமைப்பாடு தேவை

தனுசு - செலவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும்

மகரம் - லாபம் கிட்டும்


கும்பம் - சிந்தித்து செயற்பட வேண்டும்


மீனம் - அனுபவம் கைகொடுக்கும்