விரைவில் நிகழவுள்ள சனிப்பெயர்ச்சி! இன்று எந்த ராசியினருக்கு அதிஷ்டம் கிட்டப்போகிறது தெரியுமா?

Report Print Sujitha Sri in ஜோதிடம்

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது.

இந்துக்களில் பெரும்பாலானோர் ராசிபலன் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அவர்கள் தமது காரியங்களை ஆரம்பிக்கும் முன்னர் ராசிபலனை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி விகாரி வருடம் தை மாதம் 10ஆம் திகதி அதாவது 2020 ஜனவரி 24ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழவுள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் 12 ராசிகளுக்குமான பலன்கள் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை பார்க்கலாம்.

மேஷம் - சாமர்த்தியமாக செயல்பட வேண்டும்

ரிஷபம் - பிறர் மீதான எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்ள வேண்டும்

மிதுனம் - நெருக்கடிகள் குறையும்

கடகம் - செலவுகளை குறைக்கக்கூடிய நாள்

சிம்மம் - குறைகளை நிவர்த்தி செய்வதற்கான முடிவெடுக்கும் நாள்

கன்னி - உடன்பிறந்தோருடனான சச்சரவுகளை பெரிதுபடுத்தக் கூடாது

துலாம் - பணவரவு திருப்திகரமாக இருக்கும்

விருச்சிகம் - குழப்பம், பதற்றம், பயம் ஏற்பட கூடிய நாள்

தனுசு - சுப செலவு செய்யும் வாய்ப்பு

மகரம் - விருப்பங்கள் பூர்த்தி செய்யக்கூடிய நாள்

கும்பம் - மாற்றம் உண்டாகும்

மீனம் - லாபம் அடையப்போகின்றீர்கள்

Latest Offers