சனிப் பெயர்ச்சியின் பின்னரான இன்றைய நாளில் யாருக்கு அதிஷ்டம் கொட்டப்போகிறது தெரியுமா?

Report Print Sujitha Sri in ஜோதிடம்

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி நேற்றைய தினம் அதாவது 2020 ஜனவரி 24ஆம் திகதி நண்பகல் 12.05 மணியளவில் சனிப் பெயர்ச்சி இடம்பெற்றுள்ளது.

இதன்படி தனுசு ராசியின் உத்திரம் நட்சத்திரத்தின் முதலாம் பாதத்திலிருந்து, மகர ராசியில் உள்ள உத்திரம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகியுள்ளார்.

12 இராசிகளுக்கும் சனிப்பெயர்ச்சியின் சுருக்கமான பலன்கள்

 • மேஷம் - 10ஆம் இடமான ஜீவன ஸ்தானம் - கர்ம சனி - சனியின் பாதிப்பு குறைவு
 • ரிஷபம் - 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானம் - பாக்கிய சனி - அஷ்டம சனி முடிவு
 • மிதுனம் - 3ஆம் இடமான அஷ்டம சனி ஸ்தானம் - அஷ்டம சனி ஆரம்பம்
 • கடகம் - 7ஆம் இடமான சப்தம ஸ்தானம் - கண்ட சனி - கண்டக சனி ஆரம்பம்
 • சிம்மம் - 6ஆம் இடமான ரண ருண ஸ்தானம் - ரோக சனி - சனியின் பாதிப்பு குறைவு
 • கன்னி - 5ஆம் இடமான பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம் - பஞ்சம சனி - அர்த்தாஷ்டம சனி முடிவு
 • துலாம் - 4 ஆம் இடமான சுக ஸ்தானம் - அர்த்தாஷ்டம சனி ஆரம்பம்
 • விருச்சிகம் - 3ஆம் இடமான தைரிய வீரிய ஸ்தானம் - சகாய சனி - ஏழரை சனி முடிவு
 • தனுசு - 2ஆம் இடமான தன, வாக்கு, குடும்ப ஸ்தானம் - பாத சனி ஆரம்பம்
 • மகரம் - 1ஆம் இடமான ஜென்ம ஸ்தானம் - ஜென்ம சனி ஆரம்பம்
 • கும்பம் -12ஆம் இடமான அயன சயன போக ஸ்தானம் - விரய சனி ஆரம்பம்
 • மீனம் - 11 ஆம் இடமான லாப ஸ்தானம் - சனியின் பாதிப்பு குறைவு

இதேவேளை சனிப் பெயர்ச்சியின் பின்னர் மலர்ந்துள்ள இன்றைய நாளில் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன்கள் கிட்டப் போகின்றன என்பதை பார்க்கலாம்,

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்