ராசிநாதன் ஸ்தான பலம் பெற்றுள்ளதால் எதிர்பார்க்காத அதிஷ்டம் கிட்டப்போகிறது! ஆனால் சிம்ம ராசியினருக்கு...

Report Print Sujitha Sri in ஜோதிடம்

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது.

இந்துக்களில் பெரும்பாலானோர் ராசிபலன் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அவர்கள் தமது காரியங்களை ஆரம்பிக்கும் முன்னர் ராசிபலனை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் இந்த வாரம் எவ்வாறான அதிஷ்டங்களை எந்த ராசியினருக்கு அள்ளித்தர போகிறது என்பதை பார்க்கலாம்.

மேஷம் - முன்னேற்றத்தை தரும் வாரம்

ரிஷபம் - முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும் வாரம்

மிதுனம் - அனுபவம் மற்றும் அறிவை கொண்டு உங்களை வளர்த்துக் கொள்ளும் வாரம்

கடகம் - விரும்பியதை அடையக்கூடிய வாரம்

சிம்மம் - சாதிக்கக்கூடிய வாரம்

கன்னி - கல்வியில் சிறந்து விளங்கும் வாரம்

துலாம் - பணவரவு சிறப்பாக இருக்கும், பேச்சில் காரியம் சாதிக்கும் வாரம்

விருச்சிகம் - முயற்சிக்கான நற்பலன் கிடைக்கும் வாரம்

தனுசு - பணவரவை தரும் வாரம்

மகரம் - சாதகமான வாரம்

கும்பம் - முன்னேற்றத்தை தரும் வாரம்

மீனம் - உத்தியோக ரீதியாக நற்பலன் கிட்டும் வாரம்