மகிழ்ச்சியின் உச்சத்தை அடையவுள்ள மீன ராசிக்காரர்கள்! ஆனால் சிம்ம ராசியினருக்கு இப்படியொரு யோகமா?

Report Print Sujitha Sri in ஜோதிடம்

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது.

இந்துக்களில் பெரும்பாலானோர் ராசிபலன் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அவர்கள் தமது காரியங்களை ஆரம்பிக்கும் முன்னர் ராசிபலனை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் 12 ராசிகளுக்குமான பலன்கள் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை பார்க்கலாம்.

மேஷம் - உத்தியோக ரீதியான நற்பலனை எதிர்பார்க்க கூடிய நாள்

ரிஷபம் - வளர்ச்சியை பற்றி சிந்திக்கும் நாள்

மிதுனம் - பெரியவர்களின் ஆலோசனை கேட்க வேண்டிய நாள்

கடகம் - அனைத்து விடயங்களிலும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டிய நாள்

சிம்மம் - சுக போஜனம், நல்ல நித்திரை போன்ற யோகங்களை பெறவுள்ள நாள்

கன்னி - உணவு விசயத்தில் கவனம் தேவையான நாள்

துலாம் - வசதிகளை பெருக்கிக் கொள்வதற்காக சிந்திக்கும் நாள்

விருச்சிகம் - குறைகளை ஒத்துக் கொள்ள வேண்டிய நாள்

தனுசு - பணவரவு திருப்திகரமான இருக்கும் நாள்

மகரம் - பிறரிடம் நற்பெயர் பெறும் நாள்

கும்பம் - செலவுகளை சரியாக செய்து முடிக்கும் நாள்

மீனம் - மகிழ்ச்சியின் உச்சத்தை அடையப்போகும் நாள்